December 12, 2024
தேசியம்

Month : July 2024

செய்திகள்

Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் முதற்குடி பெண்

Lankathas Pathmanathan
Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் முதற்குடி பெண் என்ற பெருமையை Ashley Callingbull பெற்றார். Albertaவின் Enoch Cree முதற் குடியைச் சேர்ந்த Ashley Callingbull, ஞாயிற்றுக்கிழமை (28) முடிசூட்டப்பட்டார்....
செய்திகள்

Paris Olympics: இரண்டாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றது. கனடாவின் இரண்டாவது தங்கப் பதக்கத்தை Summer McIntosh திங்கட்கிழமை (29) வென்றார். பெண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் நீச்சல் போட்டியில் அவர்...
செய்திகள்

Paris Olympics: கனடாவின் முதலாவது தங்கம்

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றது கனடாவின் முதல் தங்கப் பதக்கத்தை Christa Deguchi திங்கட்கிழமை (29) வென்றுள்ளார் பெண்களுக்கான 57 KM கீழான Judo போட்டியில் அவர்...
செய்திகள்

Paris Olympics: இரண்டாவது வெண்கலம் வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மூன்றாவது பதக்கத்தை திங்கட்கிழமை (29) வெற்றி பெற்றது. ஆண்களுக்கான 10 மீட்டர் platform synchronized இறுதிப் போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. Rylan Wiens,...
செய்திகள்

Paris Olympics: இரண்டாவது பதக்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா இரண்டாவது பதக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (28) வெற்றி பெற்றது. பெண்கள் Fencing போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது. Eleanor Harvey இந்த வெண்கலப் பதக்கத்தை வெற்றி...
செய்திகள்

இரண்டு நாடாளுமன்ற இடைத் தேர்தல் திகதி அறிவிப்பு

Lankathas Pathmanathan
வெற்றிடமாக உள்ள Manitoba, Quebec நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கான இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான இரண்டு இடைத் தேர்தல்கள் September 16ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமர் Justin Trudeau ஒரு...
செய்திகள்

Durham காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

Lankathas Pathmanathan
Pickering நகர காவல் நிலைய காவல் துறை அதிகாரிகள் இருவர் காயமடைந்த சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. Pickering நகர காவல் நிலையத்திற்குள் ஆயுதத்துடன் நுழைந்த ஒருவருடன் நடந்த மோதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்...
செய்திகள்

Paris Olympics: கனடாவின் முதலாவது பதக்கம்

Lankathas Pathmanathan
Paris Olympics போட்டியில் கனடா முதலாவது பதக்கத்தை சனிக்கிழமை (27) வெற்றி பெற்றது. பெண்களுக்கான 400 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில் கனடா பதக்கம் வென்றது. கனடிய வீராங்கனை Summer McIntosh வெள்ளி பதக்கத்தை...
செய்திகள்

காணாமல் போன மூன்று வயது Mississauga சிறுவன் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan
காணாமல் போன மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். Ontario மாகாணத்தில் Mississauga நகர பூங்கா ஒன்றில் இந்த மூன்று வயது சிறுவன் காணாமல் போனதாக வியாழக்கிழமை (25) காவல்துறையினரிடம் முறையிடப்பட்டது. இந்த சிறுவனை தேடும்...
செய்திகள்

Olympics: ஆரம்ப விழாவில் Celine Dion இசை நிகழ்ச்சி

Lankathas Pathmanathan
Paris Olympics ஆரம்ப விழாவில் கனடிய பாடகி Celine Dion  இசை நிகழ்ச்சி நடைபெற்றது. Eiffel கோபுரத்தில் இருந்து அவர் ஒரு சக்திவாய்ந்த நிகழ்ச்சியை நடத்தி Olympics போட்டிகளை ஆரம்பித்து வைத்தார். அவரது இசை...