December 12, 2024
தேசியம்

Month : May 2024

செய்திகள்

சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பினர் !

Lankathas Pathmanathan
ISIS குடும்ப உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் சிரிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடியர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பியுள்ளனர். வடகிழக்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் இருந்து மொத்தம் 29 கனடியர்கள் விடுவிக்கப்பட்டு கனடாவிற்கு...
செய்திகள்

வர்ணனையாளர் Rex Murphy காலமானார்!

Lankathas Pathmanathan
ஒளிபரப்பாளரும் சர்ச்சைக்குரிய வர்ணனையாளருமான Rex Murphy காலமானார். புற்றுநோய் காரணமாக 77 வயதில் Rex Murphy மரணமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. Newfoundland and Labrador மாகாணத்தின் St. John நகரில் அவர் பிறந்தார். வானொலி, தொலைக்காட்சி...
செய்திகள்

Toronto விமான நிலைய தங்க கொள்ளையில் மற்றொரு சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan
Toronto Pearson விமான நிலையத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான Archit Grover கைது செய்யப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். Brampton நகரை சேர்ந்த இவர் திங்கட்கிழமை...
செய்திகள்

Whitby விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் நிறைவு

Lankathas Pathmanathan
நெடுஞ்சாலை 401 இல் April 29 நிகழ்ந்த விபத்தில் பலியான மூன்று தமிழர்களின் இறுதி கிரியைகள் இந்த வாரம் நடைபெற்றது. நெடுஞ்சாலை 401 இல் தவறான பாதையில் பயணித்த வாகனம்  விபத்துக்குள்ளானதில்  நால்வர் பலியாகினர்....
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை இரத்து செய்தது CTC!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவை – CTC – கனடிய நாடாளுமன்றத்தில் நடத்த இருந்த “முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை” இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. திங்கட்கிழமை (06) நடைபெற்ற கனேடிய தமிழர் கூட்டின் நீதிக்கான அழைப்பு நிகழ்வில்...
செய்திகள்

குழந்தைகள் பாலியல் விசாரணையில் 64 சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan
குழந்தைகள் பாலியல் விசாரணையில் 64 சந்தேக நபர்களை Ontario மாகாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 64 சந்தேக நபர்கள் மாகாண ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பாக 348 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். சந்தேக நபர்கள் அனைவரும்...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை கனடிய நாடாளுமன்றத்தில் நினைவு கூறப்பட்டபோது  கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly கலந்து கொண்டார். தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07)...
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பினர்

Lankathas Pathmanathan
வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு கனடிய குழந்தைகள் நாடு திரும்பியுள்ளனர். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை செவ்வாய்க்கிழமை (07) வெளியிட்டது. ஆறு கனடிய குழந்தைகளும் செவ்வாய் அதிகாலை Montreal நகரை சென்றடைந்துள்ளதாக...
செய்திகள்

கனடிய நாடாளுமன்றத்தில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்

Lankathas Pathmanathan
தமிழின படுகொலையை நினைவு கூறும் “தமிழ் இனப்படுகொலை நினைவு தினம்” கனடிய நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெறுகிறது. எதிர்வரும் May 18, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 15வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளாகும். May 18...
செய்திகள்

கனடா இந்தியாவில் இருந்து குற்றவாளிகளை வரவேற்கிறது?

Lankathas Pathmanathan
கனடா தனது நாட்டில் இருந்து குற்றவாளிகளை வரவேற்பதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் குற்றம் சாட்டினார். சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கனடாவில் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த...