December 27, 2024
தேசியம்

Month : March 2024

செய்திகள்

UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் பலி

Lankathas Pathmanathan
UP Express புகையிரதம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். Toronto நகரின் மேற்கு பகுதியில் திங்கட்கிழமை மாலை UP Express புகையிரதம் மோதியதில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துள்ளனர். Weston Road and Eglinton...
செய்திகள்

நான்கு மாகாணங்களில் பதினேழு தட்டம்மை நோயாளர்கள்!

Lankathas Pathmanathan
கனடாவில் நான்கு மாகாணங்கள் தட்டம்மை – measles – நோயை உறுதிப்படுத்துகின்றன. Quebec, Ontario, Saskatchewan, British Columbia ஆகிய மாகாணங்களில் பதினேழு தட்டம்மை நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் பாதிக்கும் அதிகமானவர்கள் Montreal...
செய்திகள்

Durham இடைத் தேர்தலில் Conservative வெற்றி!

Lankathas Pathmanathan
Durham தொகுதியின் இடைத் தேர்தலில் Jamil Jivani வெற்றி பெற்றார். Durham தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெற்றது. இந்த தேர்தலில் Conservative கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் Jamil...
செய்திகள்

Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறைக்கு மாற்றப்பட்டார்!

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர் ஒருவரை கொலை செய்த Luka Magnotta நடுத்தர பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய சீர்திருத்த சேவை துறை – Correctional Service Canada – இந்த தகவலை வெளியிட்டது....
செய்திகள்

தட்டம்மை நோய் பரவல் குறித்து சுகாதார அமைச்சர் கவலை

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் பரவி வரும் தட்டம்மை – measles – நோய் குறித்து சுகாதார அமைச்சர்  கவலை தெரிவித்துள்ளார். தட்டம்மை நோயின் பரவல் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் Mark...
செய்திகள்

British Colombiaவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்

Lankathas Pathmanathan
தட்டம்மை – measles – நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் British Colombia மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டார். முதலாவது தட்டம்மை நோயாளர் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டார் என British Colombia மாகாண சுகாதார அமைச்சகம்...
செய்திகள்

April மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய அரசின் வரவு செலவு திட்டம்

Lankathas Pathmanathan
2024ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் வரவு செலவு திட்டம் April மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. April மாதம் 16ஆம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia...
செய்திகள்

Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. Edmonton நகரசபை மண்டபத்தில் January மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 28 வயதான Bezhani Sarvar...
செய்திகள்

மறைந்த கனடிய பிரதமருக்கு தமிழ் கனடியர்களின் இரங்கல்கள்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Brian Mulroneyயின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney தனது 84 வயதில் கடந்த வாரம் காலமானார். அவரது மறைவுக்கு கனடிய...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி இந்த வாரம் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு இந்த வாரம் வெளியாக உள்ளது. ஆனாலும் மத்திய வங்கி...