December 28, 2024
தேசியம்

Month : March 2024

செய்திகள்

Barrhaven நகர படுகொலையில் 6 பேர் பலி

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Barrhaven நகரின் படுகொலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 குழந்தைகளும் அடங்குவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இரவு இரண்டு மாடி வீடொன்றில் ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை...
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் பயணத்தை ஆரம்பித்துள்ள கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் வகையில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். புதன்கிழமை (06) ஆரம்பமான இந்த பயணம் 13ஆம் திகதி வரை தொடர்வுள்ளது. அமைச்சர் Mélanie...
செய்திகள்

கனடிய பிரதமர் – அரசர் Charles III சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடிய பிரதமருடன் அரசர் Charles III உரையாடியுள்ளார். பிரதமர் Justin Trudeauவுடன் அரசர் Charles III உரையாடியதை அரச குடும்பம் உறுதிப்படுத்தியது. ஆனாலும் இந்த சந்திப்பின் விவரங்களை Buckingham அரண்மனையின் தகவல் தொடர்புத் துறை...
செய்திகள்

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan
Nashville அருகே நிகழ்ந்த விமான விபத்தில் பலியான 5 கனடியர்கள் அடையாளம் காணப்பட்டனர். Nashville நகரின் அருகே ஒற்றை இயந்திர விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் திங்கட்கிழமை (04) நிகழ்ந்தது. இந்த விமானத்தில் பயணித்த...
செய்திகள்

B.C. NDP அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் அரசாங்கத்தில் இருந்து முன்னாள் British Columbia அமைச்சர் புதன்கிழமை (06) விலகினார். முன்னாள் அமைச்சர் Selina Robinson இந்த முடிவை அறிவித்தார். கட்சியில் உள்ள மதவெறியை காரணம் காட்டி  இந்த...
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. புதன்கிழமை Mississauga நகர முதல்வருக்கான போட்டி அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது. இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள வேட்பாளர்கள் புதன்கிழமை (06) முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல்...
செய்திகள்

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

Lankathas Pathmanathan
வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்து சதவீதத்தில் வைத்திருக்கிறது கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. தனது வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்தாவது தடவையாகவும் நிலையானதாக வைத்திருக்க மத்திய வங்கி புதன்கிழமை முடிவு செய்துள்ளது. பணவீக்கம்...
செய்திகள்

விமான விபத்தில் 5 கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
Nashville அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 5 கனடியர்கள் பலியாகினர். Nashville நகரின் அருகே ஒற்றை இயந்திர விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் திங்கட்கிழமை (04) நிகழ்ந்தது. இந்த விமானத்தில் பயணித்த அனைவரும் மரணமடைந்ததாக...
செய்திகள்

பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Woodstock நகருக்கு அருகில் பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒரு மாணவர் London நகரில் உள்ள மருத்துவமனைக்கு உலங்கு வானூர்தியில் கொண்டு செல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை (05) Woodstock...
செய்திகள்

Brian Mulroneyயின் இறுதிச்சடங்கு Montrealலில் March மாதம் 23ஆம் திகதி

Lankathas Pathmanathan
முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் இறுதிச்சடங்கு Montrealலில் நடைபெறவுள்ளது. March மாதம் 23ஆம் திகதி இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது. கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney கடந்த வாரம் காலமானார். நாடாளுமன்ற...