December 28, 2024
தேசியம்

Month : March 2024

செய்திகள்

Alberta NDP தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் Calgary நகர முதல்வர்

Lankathas Pathmanathan
Alberta மாகாண  NDP தலைமைப் பதவிக்கு முன்னாள் Calgary நகர முதல்வர் போட்டியிடுகிறார். முன்னாள் Calgary நகர முதல்வர் Naheed Nenshi,  Alberta NDP தலைமைப் பதவிக்கு போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Alberta NDP...
செய்திகள்

ஹெய்ட்டியில் உள்ள கனடிய தூதரகம் மூடப்படவில்லை!

Lankathas Pathmanathan
ஹெய்ட்டியில் உள்ள தூதரகத்தை கனடா மூடவில்லை என கனடாவின் ஐ.நா தூதர் Bob Rae தெரிவித்தார். ஆனாலும் விமான நிலையம், துறைமுகம் ஆகிய மூடப்பட்டுள்ளதாக Bob Rae கூறினார். இதனால் உதவி முயற்சிகள் முடங்கியுள்ளதை...
செய்திகள்

OPP துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan
வடக்கு Ontarioவில் இரண்டு சந்தேக நபர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். வியாழக்கிழமை (07) மாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஒருவர் காயம் அடைந்தார். இதில்...
செய்திகள்

ஹெய்ட்டி நெருக்கடி குறித்த அவசர கூட்டத்தில் Bob Rae பங்கேற்பு

Lankathas Pathmanathan
ஹெய்ட்டியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்த அவசர கூட்டத்தில் கனடாவின் ஐ.நா. தூதர் கலந்து கொள்ள உள்ளார். திங்கட்கிழமை (11) நடைபெறும் ஹெய்ட்டி குறித்த அவசர கூட்டத்திற்கு ஒரு அதிகாரியை அனுப்ப கனடா திட்டமிட்டுள்ளது. ஐக்கிய...
செய்திகள்

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் தொடரும் கடும் பனி காரணமாக 100,000க்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது. Mauricie, Quebec City பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி 110,000 Hydro-Québec...
செய்திகள்

கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலையில் – 19 வயது இலங்கையர் கைது !

Lankathas Pathmanathan
தலைநகர்  Ottawaவில் நிகழ்ந்த படுகொலையில் இலங்கை குடும்பம் அர்த்தமற்ற முறையில் பாதிக்கப்பட்டது குறித்து மனம் உடைந்துள்ளதாக கனடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்தார். கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் ஆறு இலங்கையர்கள்...
செய்திகள்

Ontario வரவு செலவுத் திட்டம் March 26

Lankathas Pathmanathan
Ontario மாகாண வரவு செலவுத் திட்டம் March மாதம் 26ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுகிறது. Ontarioவின் நிதியமைச்சர், மாகாணத்தின் அடுத்த வரவு செலவுத் திட்டத்தை March  26ஆம் திகதி சமர்ப்பிப்பதாக கூறினார். இந்த வரவு செலவுத்...
செய்திகள்

கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலையில் ஆறு இலங்கையர்கள் பலி – 19 வயது இலங்கையர் மீது குற்றச்சாட்டு!

Lankathas Pathmanathan
கனடிய தலைநகரில் நிகழ்ந்த மிகப்பெரிய படுகொலை சம்பவத்தில் ஆறு இலங்கையர்கள் பலியாகினர். புதன்கிழமை (06) இரவு தெற்கு Ottawa புறநகர் பகுதியான Barrhavenனில் உள்ள இல்லத்தில்  ஒரு தாய், அவரது நான்கு சிறு குழந்தைகள்,...
செய்திகள்

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையர்கள்!

Lankathas Pathmanathan
Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையை சேர்ந்த பிரஜைகள் என தெரியவருகிறது. Ontario மாகாணத்தின் Barrhaven நகரில் ஒரு வீட்டில் இருந்து 6 பேரின் சடலங்கள் புதன்கிழமை (06) பின்னிரவு மீட்கப்பட்டன....
செய்திகள்

சீனாவில் தடுத்து வைக்கப்பட்ட கனடியருக்கு கனடிய அரசு $7 மில்லியன் தீர்வு?

Lankathas Pathmanathan
சீனாவில் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் கனடிய ஒருவர் தீர்வை எட்டியுள்ளார். Michael Spavor சீனாவில் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக கனடிய அரசாங்கத்துடன் ஒரு தீர்வை எட்டியுள்ளார். இந்த தீர்வின் மொத்த தொகை...