December 12, 2024
தேசியம்

Month : February 2024

செய்திகள்

67 ஆயிரம் Honda, Acura வாகனங்கள் மீள அழைப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் 67 ஆயிரம் வரையிலான Honda, Acura வாகனங்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. கனடாவில் 66,846 வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக Honda செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தது. முன் இருக்கை பயணிகள் airbag உணரிகளில் – sensors –...
செய்திகள்

ஹமாஸ் தலைவர்களுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan
ஹமாஸ் தலைவர்களுக்கு கனடிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தடையை கனடா அறிவித்துள்ளது. இது ஹமாசுக்கு நிதி திரட்டுவதில் தடையாக இருக்கும் என...
செய்திகள்

Peel காவல்துறை தலைவரின் இலங்கை பயணம் குறித்த சுயாதீன காவல்துறை மீளாய்வுக்கு TGTE அழைப்பு

Lankathas Pathmanathan
Peel பிராந்திய காவல்துறை தலைவரின் இலங்கை பயணம் தொடர்பாக சுயாதீன காவல்துறை மீளாய்வுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடிய தமிழரான Peel பிராந்திய காவல் துறையின்...
செய்திகள்

B.C. அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
British Colombia மாகாண NDP அமைச்சரவையில் இருந்து Selina Robinson விலகுகிறார். இஸ்ரேல் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எழுந்த எதிர்ப்பை அடுத்து Selina Robinson இந்த முடிவை எடுத்துள்ளார். Selina Robinson அமைச்சர்...
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் கனடாவில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம்

Lankathas Pathmanathan
ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை எதிர்க்கும் வகையில் வாகன ஊர்தி முற்றுகைப் போராட்டம் ஒன்று கனடாவில் நடைபெற்றது. தமிழர்கள் அதிக அளவில் வாழும் Toronto நகரில் ஞாயிற்றுக்கிழமை (04) இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 76...
செய்திகள்

முன்னாள் உலக Junior hockey வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தாமதம் குறித்து காவல்துறை மன்னிப்பு

Lankathas Pathmanathan
முன்னாள் உலக hockey junior வீரர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் தாமதம் குறித்து காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களிடம்   London காவல்துறை மன்னிப்பு திங்கட்கிழமை (05) கோரியுள்ளது....
செய்திகள்

குழந்தை மரணத்தில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Fentanyl காரணமாக குழந்தை இறந்ததை அடுத்து, Winnipeg நகரில் பெற்றோர்கள் மீது கொலை குற்றச்சாட்டு பதிவானது. Winnipeg நகரில் ஒரு வயது சிறுமி Fentanyl காரணமாக குழந்தை இறந்ததை அடுத்து அவரது பெற்றோர்கள் குற்றம்...
செய்திகள்

தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பம்

Lankathas Pathmanathan
Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் 2025 அம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழ் சமூக மைய புதிய பணிப்பாளர் சபை விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் October மாதம் 1ம் திகதி...
செய்திகள்

கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர்: கனடிய புள்ளி விவர திணைக்களம்

Lankathas Pathmanathan
கனடாவிற்கு புலம் பெயரும் பல புதிய குடியேற்றவாசிகள் சில வருடங்களில் மீண்டும் கனடாவை விட்டு வெளியேறுகின்றனர் என புதிய தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கனடிய புள்ளி விவர திணைக்களம் வெள்ளிக்கிழமை (02) வெளியிட்ட ஆய்வு...
செய்திகள்

B.C. துப்பாக்கிச் சூட்டுடன் இந்திய அரசாங்கம் தொடர்பு?

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் Surrey நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு குறித்து RCMP விசாரணை நடத்துகிறது. தெற்கு Surrey நகர இல்லத்தில்  நிகழ்ந்த இரவு நேர துப்பாக்கிச் சூடு குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது....