December 12, 2024
தேசியம்

Month : February 2024

செய்திகள்

B.C. குற்றவியல் குழுவொன்றின் 8 பேர் கைது

Lankathas Pathmanathan
British Columbia மாகாணத்தில் குற்றவியல் குழுவொன்று அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். போலி fentanyl மருந்துகள் தயாரித்து விநியோகித்த குற்றவியல் குழுவொன்று அகற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் 8 பேர் கைது செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை காவல்துறையினர்...
செய்திகள்

கனேடியத் தமிழர் கூட்டு புதிதாக உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அல்ல

Lankathas Pathmanathan
கனேடியத் தமிழர் கூட்டு என்பது புதிதாக உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அல்ல என வலியுறுத்தப்பட்டது. கனேடியத் தமிழர் கூட்டு – Canadian Tamil Collective – என்னும் குழு, கனடியத் தமிழர் பேரவை –...
செய்திகள்

Bill 124 சட்டத்தை இரத்து செய்த Ontario அரசாங்கம்

Lankathas Pathmanathan
Ontario பொதுத்துறை ஊழியர்களின் ஊதியத்தை கட்டுப்படுத்தும் சட்டமூலம் இரத்து செய்யப்படுகிறது. நீதிமன்ற மேன்முறையீட்டில் தோல்வியடைந்த பின்னர் Bill 124 சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான ஒரு...
செய்திகள்

கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு

Lankathas Pathmanathan
“Freedom Convoy” பேரணியின் பிரதான ஒருங்கமைப்பாளர் கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வங்கிக் கணக்குகளை முடக்க அவசரச் சட்டத்தை பயன்படுத்தியதற்காக Chris Barber இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். COVID கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு...
செய்திகள்

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்த கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவித்துள்ளது. 10 தனிநபர்கள், 153 ரஷ்ய நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகள் வெள்ளிக்கிழமை (23) அறிவிக்கப்பட்டது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly இந்த...
செய்திகள்

Vancouver கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
Vancouver கட்டுமானப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பாரந்துாக்கும் கருவி கட்டுமானப் பகுதி பகுதியில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (21) நிகழ்ந்தது. Vancouver தீயணைப்பு மீட்பு சேவை இந்த மரணத்தை...
செய்திகள்

கனடிய ரஷ்ய தூதரிடம் கண்டனம் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர்

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கனடாவுக்கான ரஷ்ய தூதர் கனடிய வெளிவிவகார அமைச்சுக்கு வரவழைக்கப்பட்டார். ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் Alexei Navalny மர்மமான முறையில் ரஷ்ய சிறையில் உயிரிழந்தார். இந்த...
செய்திகள்

Ontarioவில் தட்டம்மை – measles – எச்சரிக்கை

Lankathas Pathmanathan
தட்டம்மை – measles – நோயின் பரவல் குறித்த எச்சரிக்கை Ontario மாகாண தலைமை சுகாதார அதிகாரியால் வெளியிடப்பட்டது. ஐரோப்பாவில் தட்டம்மை நோயின் அதிகரிப்புக்கு மத்தியில் கனடாவில் இதன் பரவல் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது....
செய்திகள்

வாகனத் திருட்டை எதிர்கொள்ள $15 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan
வாகனத் திருட்டை எதிர்கொள்ள கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் வாகன திருட்டை  எதிர்கொள்ள கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக அறிவித்துள்ளதாக...
செய்திகள்

RCMP அதிகாரி வாகனத்தால் மோதப்பட்டார்

Lankathas Pathmanathan
RCMP அதிகாரி ஒருவர் வாகனத்தால் மோதப்பட்ட சம்பவம் British Colombia மாகாணத்தில் நிகழ்ந்தது. சனிக்கிழமை காலை காவல்துறை அதிகாரி மீது வாகனம் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போக்குவரத்து விசாரணை முயற்சியின் போது இந்த சம்பவம்...