தேசியம்

Month : January 2024

செய்திகள்

இந்த வாரம் கனடாவில்: -50 C வரை வீழ்ச்சி அடையும் குளிர்நிலை – 40 centimeter பனி

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் சில பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டது. செவ்வாய்கிழமை முதல் இந்த மாகாணங்களின் சில பகுதிகளில் 40 centimeter வரை பனி எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் இரவு எதிர்பார்க்கப்படும்...
செய்திகள்

JN.1 எனப்படும் புதிய COVID துணை மாறுபாடு குறித்து எச்சரிக்கை

Lankathas Pathmanathan
JN.1 என அழைக்கப்படும் ஒரு புதிய COVID துணை மாறுபாடு உருவாகியுள்ளது. இது தற்போது கனடா முழுவதும் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கனடாவின் பொது சுகாதார முகமையகம் இது குறித்த எச்சரிக்கை ஒன்றை...
செய்திகள்

அமெரிக்க பேருந்து விபத்தில் கனடியர்கள் காயம்!

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் New York  நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் கனேடியர்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர் கடந்த வெள்ளிக்கிழமை (05) நிகழ்ந்த இந்த விபத்தின் போது மொத்தம் 23 பேர் பேருந்தில் பயணித்தனர்....
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

பொங்கல் நிகழ்வு ஒத்திவைப்பு CTC முன்னெடுக்கும் ஒரு “தற்காலிக கவனச்சிதறல்” முயற்சி!

Lankathas Pathmanathan
2024 தைப் பொங்கல் விருந்து நிகழ்வை ஒத்திவைக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளோம் என கனடிய தமிழர் பேரவை – CTC – அறிவித்துள்ளது. இது ஒன்றும் கொண்டாடப்பட  வேண்டிய விடயமல்ல. CTC நிர்வாகம் தொடர்ச்சியாக...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பனிப்புயல் – மழைப் பொழிவு எச்சரிக்கை!

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் இந்த வார விடுமுறையில் 35 cm வரை பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் வேறு சில பகுதிகளில் 40 முதல் 50 milli metres மழைப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்...
செய்திகள்

கனடிய வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan
கனடிய வேலையற்றோர் விகிதம் December மாதத்தில் 5.8 சதவீதமாக இருந்தது. November மாதத்தில் வேலையற்றோர் விகிதம்  5.8 சதவீதமாக இருந்தது. கனடாவில் முழுநேர வேலைகளின் எண்ணிக்கை December மாதம் 23,500 ஆக குறைந்துள்ளது கனடிய...
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

கனடிய தமிழர் பேரவை – CTC – நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும்!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவை – CTC – ஒரு மேட்டிமைகளின் அமைப்பாக, எந்தவொரு பொறுப்புக்கூறல் நடைமுறைகளும் இல்லாமல் வளர்ந்து நிற்பதற்கு யார் காரணம் என சிந்திக்கும் நிலை அண்மைய வருடங்களில் பல முறை தோன்றியுள்ளது....
செய்திகள்

அவசர அழைப்புக்கு பதிலளிக்காத காவல்துறை – 21 வயது பெண் மரணம்!

Lankathas Pathmanathan
911 அவசர அழைப்புக்கு காவல்துறையினர் உரிய நேரத்தில் பதிலளிக்காத நிலையில் பெண் ஒருவர் மரணித்த சம்பவம் Thunder Bay நகரில் நிகழ்ந்தது. Thunder Bay நகர இல்லமொன்றில் 21 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டார்....
செய்திகள்

Mississauga நகர பொது பேருந்து விபத்தில் 12 பேர் காயம்!

Lankathas Pathmanathan
Mississauga நகரில் பொது பேருந்து வாகனம் மீது மோதியதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். பேருந்து நடத்துனர் வாகனம் மீது மோதியதில், பேருந்து  பள்ளத்தில் விழுந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (02) காலை நிகழ்ந்தது. செவ்வாய்...
செய்திகள்

Peel பிராந்திய காவல்துறை தலைவர் இலங்கைக்கு பயணம்

Lankathas Pathmanathan
இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடிய தமிழரான Peel பிராந்திய காவல் துறையின் தலைவர் நிசான் துரையப்பா இலங்கைக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டார். December மாதம் 29ஆம் திகதி இலங்கை காவல் கண்காணிப்பாளர் Deshabandu Tennakoon...