தேசியம்

Month : January 2024

செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தீர்ப்பை அவதானிக்கும் கனடா

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பான ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை அவதானித்து வருவதாக கனடிய பிரதமர் தெரிவித்தார். கனடா சர்வதேச நீதிமன்றத்தை ஆதரிப்பதாக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (17) கூறினார். இந்த...
செய்திகள்

$70 மில்லியன் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Albertaவில் கொள்வனவு

Lankathas Pathmanathan
70 மில்லியன் டொலர் Lotto Max அதிஷ்டலாப சீட்டு Alberta மாகாணத்தில் கொள்வனவு செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை (16) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட Lotto Max அதிஷ்டலாப சீட்டு Alberta மாகாணத்தில் கொள்வனவு செய்யப்பட்டது. Lotto Max...
செய்திகள்

Calgary பாடசாலைக்கு அருகில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

Lankathas Pathmanathan
Calgary நகரில் பாடசாலைக்கு அருகில் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். செவ்வாய்க்கிழமை காலை Calgary நகரின் தென்மேற்கு பகுதியில் John Costello Catholic ஆரம்ப பாடசாலைக்கு வெளியே ஒரு...
செய்திகள்

Alberta மாகாண NDP தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Alberta மாகாண NDP தலைவர் பதவியில் இருந்து Rachel Notley விலகுகிறார் Rachel Notley முன்னாள் Alberta மாகாண முதல்வராவார். தற்போது Alberta மாகாணத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக Rachel Notley உள்ளார். NDP...
செய்திகள்

Ajax நகர வீதியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

Lankathas Pathmanathan
சிறிய ரக விமானம் ஒன்று Ajax நகர வீதியில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் திங்கட்கிழமை (15) நிகழ்ந்தது. ஒரு சிறிய விமானம் அதன் இயந்திரம் செயலிழந்ததையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு...
செய்திகள்

கனடிய தமிழர் தேசிய அவைக்கு எதிராக கனடியத் தமிழர் பேரவை அவதூறு வழக்கு

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் தேசிய அவை  (NCCT),  NCCT ஊடகப் பேச்சாளர் தேவா சபாபதி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர கனடியத் தமிழர் பேரவை (CTC) உத்தேசித்துள்ளது. கனடியத் தமிழர் பேரவை இந்த தகவலை...
செய்திகள்

பணவீக்க விகிதம் December மாதம் உயர்வு

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் December மாதம் 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் December மாதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தது இது...
செய்திகள்

புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரினால் நியமனம்

Lankathas Pathmanathan
புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமர் Justin Trudeauவினால் நியமிக்கப்பட்டுள்ளார். Nathalie G. Drouin கனடாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை ஆலோசகராக (National Security and Intelligence Advisor – NSIA)...
செய்திகள்

CTC ஆலோசனை சபை உறுப்பினர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவை – CTC – ஆலோசனை சபை (Advisory Council) உறுப்பினர் ராஜ் தவரட்ணசிங்கம் பதவி விலகியுள்ளார். கனடிய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை சந்தித்ததற்கு பொறுப்பேற்று தனது பதவியில்...
செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை வழக்கை கனடா ஆதரிக்கவில்லை: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
உலக நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தென்னாப்பிரிக்காவின் வழக்கை கனடா ஆதரிக்கவில்லை என பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை தெரிவித்தார். கனடிய அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்தை ஆதரிக்கிறது என கூறிய பிரதமர் ஆனாலும் இஸ்ரேலுக்கு எதிரான...