தேசியம்

Month : January 2024

செய்திகள்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

Lankathas Pathmanathan
அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை என மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் Ottawaவில் போராட்டங்களை (Freedom Convoy Protests) தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது. அரசாங்கம் அவசரகாலச்...
செய்திகள்

NDP நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan
புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு  Edmonton நகரில் திங்கட்கிழமை (22) ஆரம்பமானது. NDP தலைவர் Jagmeet Singh தனது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த சந்திப்பில் பங்கேற்கின்றார். மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளுக்கு...
செய்திகள்

B. C. உலங்கு வானூர்தி விபத்தில் 3 பேர் பலி

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் வடமேற்கு பகுதியில் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமை (22) மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் மேலும் நால்வர் காயமடைந்தனர். இவர்கள் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்...
செய்திகள்

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன. இதனை அடுத்து 96 குற்றவியல் குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்தனர் திருடப்பட்ட 3.2 மில்லியன் டொலருக்கு அதிகமான மதிப்புள்ள 52 வாகனங்கள் மீட்கப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். York...
செய்திகள்

Newfoundland and Labrador அமைச்சர் மரணம்

Lankathas Pathmanathan
Newfoundland and Labrador அமைச்சர் Derrick Bragg காலமானார். 59 வயதான Derrick Bragg கடந்த ஆண்டு மீன்வளத்துறை அமைச்சராக தனது நியமனத்தில் இருந்து விலகினார். நாக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவர் சிகிச்சை...
செய்திகள்

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதி எண்ணிக்கை குறைப்பு

Lankathas Pathmanathan
சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகளின் எண்ணிக்கையை 35 சதவீதம் குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர்களுக்கான அனுமதிகளின் எண்ணிக்கையை சுமார் 360,000க்கு குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது....
செய்திகள்

Air Canada விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற பயணி

Lankathas Pathmanathan
Toronto நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் விமானத்தின் கதவை திறக்க முயன்றதாக தெரியவருகிறது இந்த பயணியை விசாரணைக்கு உட்படுத்தியதாக Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் விசாரணைக்கு...
செய்திகள்

Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள்: Pierre Poilievre

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் இரண்டு பெரிய நகரங்களின் நகர முதல்வர்கள் குறித்த குற்றச்சாட்டுகளை  Conservative கட்சி தலைவர் முன்வைத்துள்ளார். Montreal, Quebec City நகர முதல்வர்கள் திறமையற்றவர்கள் என Pierre Poilievre கூறினார். மாகாணத்தின்  கட்டுமானத்...
செய்திகள்

வாகனம் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் இளைஞர்!

Lankathas Pathmanathan
Markham நகரில் வாகனம் மோதியதில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார் 27 வயதான ஆண் படுகாயமடைந்த நிலையில் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ஆம் திகதி Donald Cousens Parkway &...
செய்திகள்

Strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவில் strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உயிருக்கு ஆபத்தான strep A நோய்த்தொற்றுகளின் அதிக எண்ணிக்கையை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது. குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்த நோய்...