December 12, 2024
தேசியம்

Month : December 2023

செய்திகள்

கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது!

Lankathas Pathmanathan
கனடாவுக்கான இடம்பெயர்வு 50 ஆண்டு கால உச்சத்தை எட்டியது. குறிப்பாக நிரந்தரமற்ற குடியிருப்பாளர்கள் மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. 2023 இல், கனடாவின் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை அரை...
செய்திகள்

ஹமாசின் தாக்குதலில் காணாமல் போன இறுதி கனடியர் மரணம்

Lankathas Pathmanathan
ஹமாசின் தாக்குதலுக்குப் பின்னர் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இறுதி கனடியர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஹமாசின் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கனேடிய பிரஜையின் மரணத்தை அவரது...
செய்திகள்

Northwest பிரதேச விமானம் விபத்திலிருந்து பத்து பேர் மீட்பு

Lankathas Pathmanathan
Northwest பிரதேசங்களில் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து பத்து பேர் மீட்கப்பட்டனர். சிறிய விமானம் ஒன்று Northwest பிரதேசங்களில் விபத்துக்குள்ளானதில் 10 பேர் வியாழக்கிழமை (28) மீட்கப்பட்டனர். புதன்கிழமை (27) பிற்பகல் தரையிறங்குவதற்கு சற்று...
செய்திகள்

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

Lankathas Pathmanathan
சூடானில் ஏற்பட்டுள்ள மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனிதாபிமான நடைமுறையை கனடா அறிமுகப்படுத்தவுள்ளது. சூடானின் தொடர் யுத்தத்தில் இருந்து தப்பிச் செல்பவர்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது கனடாவின் குடிவரவு,...
செய்திகள்

கனடிய அரசின் உயரிய விருது பெறும் தமிழர்

Lankathas Pathmanathan
கனடிய தமிழரான அருண் ரவீந்திரன் Order of Canada நியமனத்தை பெற்றுள்ளார். கனடிய ஆளுநர் நாயகம் அலுவலகம் இந்த நியமனத்தை அறிவித்துள்ளது. மனநல ஆராய்ச்சி குறித்த அவரது பங்களிப்புகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம்...
செய்திகள்

Rideau ஆற்றில் விழுந்த பதின்ம வயது இளைஞர் மரணம்

Lankathas Pathmanathan
தலைநகர் Ottawa Rideau ஆற்றில் பனியில் விழுந்த பதின்ம வயதினர் ஒருவர் இறந்தார் – மற்றும் ஒருவர் காணாமல் போனார். காணாமல் போனவரை  தேடும் பணி தொடர்வதாக Ottawa காவல்துறை கூறுகிறது. நான்கு இளைஞர்கள்...
செய்திகள்

காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கை

Lankathas Pathmanathan
காசாவில் உள்ள கனேடியர்களுடன் தொடர்புடையவர்களுக்கு உதவ கனடா புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பிரதமர் Justin Trudeau கூறினார். கனடாவுடன் தொடர்புள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என பிரதமர் வியாழக்கிழமை (21)...
செய்திகள்

3.1 சதவீதத்தில் நிலையாக உள்ள பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் 3.1 சதவீதத்தில் நிலையாக உள்ளது. கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் November மாதத்தில் 3.1 சதவீதமாக நிலையாக இருந்தது. இது முந்தைய மாத பணவீக்க  விகிதத்துடன் பொருந்துகிறது என செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

P.E.I. இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது

Lankathas Pathmanathan
Prince Edward Island இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். 17 வயது இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Prince Edward Island...
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 CRA ஊழியர்கள் பணி நீக்கம்

Lankathas Pathmanathan
COVID கால CERB கொடுப்பனவுகளை “தகாத முறையில்” பெற்ற 185 ஊழியர்களை CRA பணி நீக்கம் செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் COVID கால  CERB கொடுப்பனவுகளை பெறுவதற்குத் தகுதி இல்லாத போது, அதைக் கோரியதற்கு...