வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என மத்திய வங்கி அறிவிப்பு
வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என மத்திய வங்கி அறிவித்தது. வட்டி விகிதத்தை 5 சதவீதத்தில் நிலையாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு செய்துள்ளது பொருளாதாரம் மந்தமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்...