Nagorno-Karabakhக்கு கனடா $2.5 மில்லியன் மனிதாபிமான உதவி
Nagorno-Karabakh மனிதாபிமான நெருக்கடிக்கு 2.5 மில்லியன் டொலர் உதவியை கனடா அறிவித்துள்ளது Nagorno-Karabakh பிராந்தியத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கு கனடா 2.5 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை வழங்கியுள்ளது, வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கனடிய வெளிவிவகார...