தேசியம்

Month : July 2023

செய்திகள்

கொத்துக் குண்டுகளை அனைத்து நாடுகள் தவிர்க்க வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan
கொத்துக் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்து நாடுகள் தவிர்க்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உதவுவதற்காக அமெரிக்கா, கொத்துக் குண்டுகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்க ஜனாதிபதி Joe Biden...
செய்திகள்

Latviaவில் இராணுவ பிரசன்னத்தை கனடிய அரசாங்கம் இரட்டிப்பாக்கும்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கம் Latviaவில் இராணுவ பிரசன்னத்தை இரட்டிப்பாக்கும் என பிரதமர் தெரிவித்தார். Latviaவில் NATO பணிக்கு கனடாவின் பங்களிப்பை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என Justin Trudeau உறுதியளித்துள்ளார். Latvia பிரதமரை திங்கட்கிழமை...
செய்திகள்

Torontoவில் அதிகரிக்கும் வன்முறை குறித்து Olivia Chow கவலை

Lankathas Pathmanathan
Torontoவில் அண்மை காலத்தில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என புதிய நகர முதல்வர் Olivia Chow தெரிவித்தார். அண்மைக்காலத்தில் Toronto நகரில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து...
செய்திகள்

மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீடு மறுக்கப்படுகிறது

Lankathas Pathmanathan
மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை Alberta முதல்வர் மறுத்தார். இந்த வாரம் Winnipegகில் மாகாண, பிராந்திய முதல்வர்களின் சந்திப்பும் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பில் மாகாண விவகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்க்க தனக்கு...
செய்திகள்

Montreal விமான நிலைய பணியாளர் விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan
Montreal Pierre Elliot Trudeau சர்வதேச விமான நிலைய பணியிட விபத்தில் ஒருவர் மரணமடைந்தார். சனிக்கிழமை (08) இந்த சம்பவம் நிகழ்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த மரணத்தை விமான நிலையத்தின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை (09)...
செய்திகள்

பசுமைக் கட்சி தலைவர் மருத்துவமனையில் அனுமதி

Lankathas Pathmanathan
பசுமைக் கட்சி தலைவர் Elizabeth May கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோர்வு, மன அழுத்தம் ஆகிய காரணங்களுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது கணவர் தெரிவித்தார். வடக்கு Victoria மருத்துவமனையில் சில நாட்கள்...
செய்திகள்

Northwest பிரதேசத்தில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Northwest பிரதேசங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை 5.6 சதவிகிதம் அதிகரிக்கிறது. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அதிகரிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த அதிகரிப்பு அமைகிறது. குறைந்தபட்ச ஊதியம் September 1ஆம் திகதி முதல்,15 டொலர் 20 சதத்திலிருந்து...
செய்திகள்

மீண்டும் கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அடுத்த வாரம் மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் வேலையற்றோர் விகிதம் அதிகரித்த நிலையிலும் வட்டி விகித உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் புதன்கிழமை...
செய்திகள்

அதிகரிக்கும் வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan
கனடிய வேலையற்றோர் விகிதம் கடந்த மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்தது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (07) இந்த தகவலை வெளியிட்டது. புதிதாக 60 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட போதிலும் வேலையற்றோர்...
செய்திகள்

கொத்துக் குண்டுகளின் பயன்பாட்டை கண்டிக்கும் கனடா

Lankathas Pathmanathan
ரஷ்யா- உக்ரைன் போரில் கொத்துக் குண்டுகளின் பயன்பாட்டை கனடா கண்டிக்கிறது. உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை அனுப்பும் அமெரிக்காவின் முடிவு வெள்ளிக்கிழமை (07) அறிவிக்கப்பட்ட நிலையில் கனடிய அரசின் இந்த கண்டனம் வெளியானது. கொத்துக் குண்டுகளை...