தேசியம்

Month : June 2023

செய்திகள்

Manitoba விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள்

Lankathas Pathmanathan
Manitoba நெடுந்தெரு விபத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகியுள்ளன. Trans-Canada நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். காயமடைந்த மேலும் 9 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு பேரின் நிலை...
செய்திகள்

மீண்டும் ஒரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் மத்திய வங்கி?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அடுத்த மாதத்தில் மற்றொரு வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்க விகிதம் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும் இந்த வட்ட விகித அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்தில்...
செய்திகள்

Titan நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்தவர்கள் குறித்து கனேடிய அதிகாரிகள் விசாரணை!

Lankathas Pathmanathan
Titanic கப்பலைக் காண நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற ஐந்து பேரின் மரணம் குறித்து கனேடிய அதிகாரிகள் ஆராயவுள்ளனர். Titanic கப்பலைக் காண கடலுக்குள் சென்ற நீர்மூழ்கி கப்பல் வெடித்துச் சிதறியத்தில் அதில் பயணித்த ஐந்து...
செய்திகள்

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் வெளியாகின

Lankathas Pathmanathan
Chinook உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு கனடிய விமானப்படை பணியாளர்களின் பெயர்களை இராணுவம் வெளியிட்டது. கடந்த செவ்வாய்கிழமை Ottawaவில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்ட இரண்டு Royal கனடிய விமானப்படை உறுப்பினர்களின் பெயர்களை...
செய்திகள்

பிரதமருடன் சந்திக்க Atlantic மாகாணங்களின் முதல்வர்கள் அழைப்பு

Lankathas Pathmanathan
புதிய carbon வரி தொடர்பாக பிரதமருடன் சந்திக்க Atlantic மாகாணங்களின் முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சந்திப்பு அடங்கிய கோரிக்கையை அவர்கள் Justin Trudeauவுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசின் புதிய carbon...
செய்திகள்

திருடப்பட்ட 160 வாகனங்கள் மீட்கப்பட்டன

Lankathas Pathmanathan
160க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி சுமார் 10 மில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது. ஒரு மாத கால விசாரணையின் பின்னர் இந்த வாகனங்கள்...
செய்திகள்

மற்றுமொரு New Brunswick அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
New Brunswick அமைச்சரவையில் இருந்து மற்றுமொரு அமைச்சர் பதவி விலகினார். அமைச்சர் Trevor Holder தனது அமைச்சு பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். முதல்வர் Blaine Higgsசின் தலைமை மதிப்பாய்வுக்கான கோரிக்கைக்கு மத்தியில்...
செய்திகள்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) நடைபெறுகிறது. John Tory வகித்து வந்த நகர முதல்வர் பதவியிலிருந்து திடீரென விலகிய நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்...
செய்திகள்

காணாமல் போனதாக தேடப்பட்ட தமிழர் வீடு திரும்பினார்!

Lankathas Pathmanathan
கடந்த திங்கட்கிழமை (19) முதல் காணாமல் போயுள்ளதாக தேடப்பட்டு வந்த தமிழர் பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. 43 வயதான திவாகர் பரம்சோதி என்பவர் காணாமல் போயுள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் கடந்த செவ்வாய்கிழமை...
செய்திகள்

உரிமை கோரப்படாத $70 M அதிஸ்டலாப சீட்டு விரைவில் காலாவதி !

Lankathas Pathmanathan
உரிமை கோரப்படாத 70 மில்லியன் டொலர் அதிஸ்டலாப சீட்டு அடுத்த வாரம் காலாவதியாகும் என அறிவிக்கப்படுகிறது. 70 மில்லியன் டொலர் Lotto Max சீட்டு இதுவரை உரிமை கோரப்படாமல் உள்ளது. இந்த வெற்றி சீட்டு...