தேசியம்

Month : May 2023

செய்திகள்

OPP அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி

Lankathas Pathmanathan
Ontario மாகாண காவல்துறை அதிகாரிகள் மீதான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். கடமையின் போது கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு தனது இரங்கலை பிரதமர்...
செய்திகள்

இரண்டு கனேடியர்களை நாடு கடத்துவதற்கு இந்தியா கோரிக்கை?

Lankathas Pathmanathan
இரண்டு கனேடியர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியான சம்பவம் குறித்த குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக இரண்டு கனடியர்கள் நாடு கடத்தப்படுகின்றனர். கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் கடக்க...
செய்திகள்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி

Lankathas Pathmanathan
Albertaவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவ உதவி அனுப்பி வைக்கப்படுகிறது. விரைவில், கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் மாகாணம் முழுவதும் தீயணைப்பு படையினருக்கு  உதவியாக செயல்படவுள்ளனர். வியாழக்கிழமை (11) காலை வரை Alberta முழுவதும் 80...
செய்திகள்

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து தீ ஆபத்து

Alberta மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீ ஆபத்து தொடர்ந்து தீவிரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் தீ ஆபத்து தொடர்ந்தும் உள்ளதாக Alberta அரசாங்கம் கூறுகிறது. தொடரும் வெப்பமான வானிலை Albertaவில் காட்டுத்தீயை...
செய்திகள்

Michael Chongக்கு எதிரான சீனாவின் பிரச்சாரம் குறித்த ஆய்வை ஆரம்பிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல்

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Michael Chongக்கு எதிரான சீனாவின் பிரச்சாரம் குறித்த ஆய்வை ஆரம்பிக்க ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கு ஆதரவாக புதன்கிழமை (10) நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. Michael Chong,...
செய்திகள்

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகள்

இணையம் மூலம் கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவைகள் எதிர்வரும் இலையுதிர் காலம் முதல் அனுமதிக்கப்படவுள்ளன. புதிய கனேடிய கடவுச்சீட்டு வடிவமைப்பு புதன்கிழமை (10) வெளியிடப்பட்டது. அமைச்சர்கள் Sean Fraser, Karina Gould இணைந்து Ottawa சர்வதேச...
செய்திகள்

மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகல்

Ontario மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Mitzie Hunter விலகியுள்ளார். வெற்றிடமாகவுள்ள Toronto நகர முதல்வர் பதவிக்கு Mitzie Hunter போட்டியிடுகிறார். நகராட்சி தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு தாக்கல் முடிவதற்குள், மாகாண சபை...
செய்திகள்

கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan
கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். Shanghaiயில் உள்ள கனடாவின் துணைத் தூதரகத்தின் தூதரான Jennifer Lynn Lalonde சீனாவினால் செவ்வாய்க்கிழமை (09) வெளியேற்றப்பட்டார். எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்னதாக அவர் சீனாவில் இருந்து...
செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம் கோரும் கனடா!

Lankathas Pathmanathan
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான கனடாவின் முயற்சியை வெளிவிவகார அமைச்சர் Melanie Joly அறிவித்தார். 2028 முதல் 2030 வரையில் மனித உரிமைகள் பேரவையில் இடம் பெறுவதற்கான கனடாவின் முயற்சியை...
செய்திகள்

கனேடிய தூதரின் வெளியேற்றம் ஒரு பழிவாங்கல்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனேடிய தூதர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டதை ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என பிரதமர் Justin Trudeau கூறினார். Shanghaiயில் உள்ள கனடாவின் துணைத் தூதரகத்தின் தூதரான Jennifer Lynn Lalonde சீனாவினால் செவ்வாய்க்கிழமை (09)...