தேசியம்

Month : April 2023

செய்திகள்

கனடாவில் தரித்து நிற்கும் ரஷ்ய சரக்கு விமானம் உக்ரைனால் பறிமுதல்

Lankathas Pathmanathan
Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தில் ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரஷ்ய சரக்கு விமானம் உக்ரைனால் பறிமுதல் செய்யப்படவுள்ளது. உக்ரைன் பிரதமர் Denys Shmyhal இந்த தகவலை தெரிவித்துள்ளார் ரஷ்யாவின் இந்த விமானம்...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை

Lankathas Pathmanathan
Ontarioவில் புதன்கிழமை (19) எரிபொருளின் விலை 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்கிறது. Toronto பெரும்பாகத்தில் வாகன ஓட்டுநர்கள் எரிபொருள் விலையில் 10 சத உயர்வைக் எதிர் கொள்ளவுள்ளனர். Toronto பெரும்பாகத்தில் செவ்வாய்க்கிழமை (18)...
செய்திகள்

Loblaw நிறுவனத்திற்கு அடுத்த ஆண்டு முதல் புதிய தலைவர் நியமனம்

Loblaw நிறுவனம் புதிய தலைவரையும், தலைமை நிர்வாக அதிகாரியையும்  நியமிக்கிறது. Galen Weston வகித்து வரும் பதவிற்கு புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் Loblaw நிறுவனத்தின் தலைமை பொறுப்பை Per...
செய்திகள்

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகள்

Lankathas Pathmanathan
மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன Atlantic பிரிவில் Toronto Maple Leafs, Pacific பிரிவில் Edmonton Oilers, Wild Cards பிரிவில் Winnipeg Jets ஆகிய...
செய்திகள்

வேலை நிறுத்த எச்சரிக்கையை விடுத்த கனடாவின் மிகப்பெரிய பொதுச் சேவைகள் சங்கம்

அரசாங்கத்திற்கும் கனடாவின் பொதுச் சேவைக் கூட்டணிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மத்திய பொது ஊழியர்கள் புதன்கிழமை (19) வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். இந்த விடயத்தில் கனடாவின் மிகப்பெரிய மத்திய அரசின் பொதுச் சேவைகள்...
செய்திகள்

சூடான் தலைநகர் தூதரகத்தை மூடிய கனடா

சூடானின் தலைநகரில் உள்ள தனது தூதரகத்தை கனடா மூடியுள்ளது. மூன்றாவது நாளாக திங்கட்கிழமை (17) வன்முறைகள் நீடித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது. சூடானுக்கு பயண ஆலோசனையை ஞாயிற்றுக்கிழமை (16)...
செய்திகள்

கல்வி முறையை நவீனமயமாக்கும் Ontarioவின் புதிய சட்டமூலம்

Ontarioவின் கல்வி முறையை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் Ontario மாகாணம் திங்கட்கிழமை (17) புதிய சட்டமூலம் ஒன்றை அறிவித்தது. The Better Schools and Student Outcomes Act என்ற தலைப்பில் இந்த சட்டமூலம் அறுமுகப்படுத்தப்பட்டது....
செய்திகள்

RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயம்

Yukon பிரதேசத்தின் Whitehorse விமான நிலையத்தில் RCMP விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். திங்கட்கிழமை (17) காலை விபத்து ஏற்பட்டதையடுத்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த விபத்தில் குற்றச்செயல் தொடர்புடையதாக நம்பவில்லை என...
செய்திகள்

Ontario Liberal கட்சியின் புதிய தலைவர் December மாதம் அறிவிப்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் புதிய தலைவர் December மாதம் 2ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளார். Liberal கட்சியின் உறுப்பினர்கள் November மாத இறுதியில் தரவரிசை வாக்குச் சீட்டுகள் மூலம் தங்கள் புதிய தலைவருக்கு வாக்களிக்க...
செய்திகள்

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வருக்கான இடைத் தேர்தலில் Olivia Chow போட்டியிடவுள்ளார். திங்கட்கிழமை (17) இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். Olivia Chow, முன்னாள் Toronto நகரசபை உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும்...