தேசியம்

Month : March 2023

செய்திகள்

நாடளாவிய ரீதியில் குறையும் Liberal கட்சியின் ஆதரவு

Lankathas Pathmanathan
பொது தேர்தல் ஒன்று  நடைபெற்றால், Conservative கட்சி 112 ஆசனங்களை வெற்றி பெறும் என புதன்கிழமை (01) வெளியான புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. Liberal கட்சி 96 ஆசனங்களை மாத்திரம் வெற்றிபெறும் என...
செய்திகள்

மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக British Columbia உடன்பாடு

Lankathas Pathmanathan
British Columbia மாகாண அரசாங்கம், மத்திய அரசாங்கத்துடன் சுகாதார பாதுகாப்பு நிதியுதவி தொடர்பாக கொள்கை அளவில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. பிரதமர் Justin Trudeau, British Columbia முதல்வர் David Eby இணைந்து புதன்கிழமை...
செய்திகள்

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan
கனேடிய தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த தேசிய பொது விசாரணைக்கு இரண்டு பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. இந்த விசாரணையை பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சி முதலில் கோரியிருந்தது. இந்த விடையத்தில் தனது கட்சி ஒரு...
செய்திகள்

தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரிக்கவில்லை

Lankathas Pathmanathan
தேர்தல் குறுக்கீடு குறித்து RCMP விசாரணை எதையும் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 2021 தேர்தல் தலையீடு குற்றச்சாட்டுகளை RCMP விசாரிக்கவில்லை என புதன்கிழமை (01) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பொது பாதுகாப்பு, அவசர கால...
செய்திகள்

Ontario மாகாணத்தை மீண்டும் தாக்கும் பனிப்புயல்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தை மீண்டும் ஒரு பனிப் புயல் தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமைக்குள் (04) தெற்கு Ontario முழுவதும் 10 முதல் 20 சென்டிமீட்டர் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பனிப்பொழிவு வெள்ளிக்கிழமை...
செய்திகள்

குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணையில் Toronto நபர் மீது 96 குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
குழந்தை பாலியல் வன்கொடுமை விசாரணையில் Toronto நபர் ஒருவர் 96 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 31 வயதான Daniel Langdon என்பவர் மீது இந்த குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த குற்றங்கள் April 2021 முதல் இந்த...
செய்திகள்

5 மில்லியன் டொலர் வெற்றி பெற்ற தமிழர்கள்

Ontarioவில் தமிழர்கள் மூவர் Lotto 649 அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 5 மில்லியன் டொலர் வெற்றி பெற்றனர் மூன்று உடன்பிறந்த சகோதரர்களான தவராஜா பொன்னுத்துரை, யோகராஜா பொன்னுத்துரை, அருள்வதனி உதயகுமார் ஆகியோர் இந்த வெற்றியை பெற்றுள்ளனர்....