தேசியம்

Month : March 2023

செய்திகள்

வார இறுதியில் நடைபெறும் Ontario Liberal கட்சியின் வருடாந்த பொதுக்கூட்டம்

Lankathas Pathmanathan
Ontario Liberal கட்சியின் தலைமைப் போட்டிக்கான முடிவு இந்த வார விடுமுறையில் எடுக்கப்படவுள்ளது. Ontario Liberal கட்சியை புதுப்பிப்பதற்கான மற்றொரு முயற்சிக்காக இந்த வார இறுதியில் கட்சி உறுப்பினர்கள் கூடுகிறார்கள். Liberal கட்சியின் வருடாந்த...
செய்திகள்

தெற்கு Ontarioவில் 30 CM வரை பனிப்பொழிவு?

தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடாவினால் பனிப்பொழிவு, குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (03) பின்னிரவுக்குள் தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளில் 20 to 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது....
செய்திகள்

Patrick Brown நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்காது தவறு

Lankathas Pathmanathan
Brampton நகர முதல்வர் Patrick Brown முன்னெடுத்த நிதி திரட்டும் நிகழ்வு குறித்த அறிவிப்பை வழங்க தவறியதில் உள்ள தவறை Conservative கட்சி ஒப்புக் கொள்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைமைப் போட்டியாளர் Patrick...
செய்திகள்

கனடிய தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்த தீர்மானம்

Lankathas Pathmanathan
கனடிய தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் குறித்த பொது விசாரணைக்கு ஆதரவாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இது குறித்த ஒரு தீர்மானத்தை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை (02) நிறைவேற்றினர். தேர்தலில் வெளிநாட்டு தலையீடு...
செய்திகள்

British Colombia பனிச்சரிவில் மூவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan
Alberta – British Colombia எல்லையில் நிகழ்ந்த பனிச்சரிவில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டார். புதன்கிழமை (01) பின்னிரவு நிகழ்ந்த இந்த பனிச்சரிவில் மேலும் நால்வர் காயமடைந்ததாக RCMP தெரிவித்தது. மொத்தம் 10 பேர் இந்த...
செய்திகள்

Quebec வைத்தியசாலையின் அவசர பிரிவில் மூதாட்டியின் மரணம் குறித்து சுகாதார அமைச்சர் அதிர்ச்சி

Lankathas Pathmanathan
Quebec மாகாண வைத்தியசாலையின் அவசர பிரிவில் 86 வயதான மூதாட்டி மரணமடைத்தது குறித்து மாகாண சுகாதார அமைச்சர் அதிர்ச்சி வெளியிட்டார். Quebec நகருக்கு அருகே கடந்த வாரம் வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட 86...
செய்திகள்

பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம்

Lankathas Pathmanathan
உதைபந்தாட்ட பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக Soccer கனடா தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதியுதவி ஒப்பந்தம் தொடர்பாக பெண்கள் தேசிய அணி வீராங்கனைகளுடன் கொள்கை அடிப்படையில் ஒப்பந்தம்...
செய்திகள்

Parking அமுலாக்க அதிகாரி மீதான தாக்குதல் விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Toronto காவல்துறையின் Parking அமுலாக்க அதிகாரி மீதான தாக்குதல் விசாரணையில் தமிழர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 41 வயதான நிசாந்தன் சத்தியபால் என்பவர் இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார். கடந்த திங்கட்கிழமை மதியம் அளவில்...
செய்திகள்

Brampton தமிழர் அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி

Lankathas Pathmanathan
Brampton நகரில் தமிழர் ஒருவர் Maxmillions அதிஷ்டலாப சீட்டிழுப்பில் 1 மில்லியன் டொலர் வெற்றி பெற்றார். 56 வயதான சண்முகலிங்கம் கனகரட்ணம் என்பவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், தொடர்ச்சியாக...
செய்திகள்

கனடிய மாகாணங்களில் தொடரும் TikTok செயலி தடை

Lankathas Pathmanathan
கனேடிய மாகாணங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தொலைபேசிகளில் இருந்து TikTok செயலியை தடை செய்வது குறித்து பரிசீலித்து வருகின்றன. கனடிய மத்திய அரசின் அனைத்து சாதனங்களில் இருந்து இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் TikTok செயலி...