December 12, 2024
தேசியம்

Month : February 2023

செய்திகள்

எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை – குழப்பமானவை!

Lankathas Pathmanathan
Ottawaவின் எதிர்ப்பு முற்றுகை போராட்டங்கள் பாதுகாப்பற்றவை, குழப்பமானவை என இன்று வெளியான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Ottawa நகரின் மூன்று வார போராட்டம் ஒரு அமைதியான கொண்டாட்டம் எனவும், அது பலவந்தமான ஆக்கிரமிப்பு அல்ல...
செய்திகள்

முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த சில கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan
Ottawaவின் முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த தனது சில கருத்துக்களுக்கு இப்போது வருத்தம் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார். முற்றுகை போராட்டத்தின் உறுப்பினர்களை “சிறிய சிறுபான்மை மக்கள்” (small fringe minority of people) என...
செய்திகள்

குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் Modernaவின் booster தடுப்பூசி அங்கீகாரம்

Lankathas Pathmanathan
குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்குமான Modernaவின் booster தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. ஆறு முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் இந்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது. இந்த booster...
செய்திகள்

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வராக John Toryயின் பதவிக் காலம் வெள்ளிக்கிழமை (17) மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது. 68 வயதான அவர், 2014ஆம் ஆண்டு Toronto நகர முதல்வராக முதலில் பதவியேற்றார். வெள்ளிக்கிழமை...
செய்திகள்

Toronto உயர் நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan
Toronto உயர் நிலைப் பாடசாலையின் வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய இரண்டு இளம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் வியாழக்கிழமை (16) மதியம் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 வயது மாணவர் காயமடைந்தார்....
செய்திகள்

கனடாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை மீளப்பெறும் Tesla

Lankathas Pathmanathan
கனடாவில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களை Tesla மீளப் பெறுகிறது. Teslaவின் தானியங்கி  வாகனங்களில் அமெரிக்க பாதுகாப்புக் கட்டுப்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட்ட  விசாரணையின் ஒரு பகுதியாக இந்த மீளப்பெறும் நகர்வு முன்னெடுக்கப்படுகிறது. கனடாவில் 20 ஆயிரத்து...
செய்திகள்

கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் !

Lankathas Pathmanathan
கனடா, அமெரிக்கா வானில் அடையாளம் காணப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்கள் சீன கண்காணிப்புடன் தொடர்புடையவை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். கடந்த வார இறுதியில் கனடா, அமெரிக்கா வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட...
செய்திகள்

சமாதானத்தை நோக்கிய பாதையில் கனடா உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்!

Lankathas Pathmanathan
ரஷ்ய படையெடுப்பு காரணமாக பாலியல் வன்முறைகளை எதிர் கொண்டவர்களுக்கு உதவும் உக்ரேனிய அமைப்புகளுக்கு கனடிய அரசாங்கம் நிதி உதவியை அறிவித்துள்ளது. கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly வியாழக்கிழமை (16) இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

Haitiக்கான புதிய உதவிகளை அறிவித்த பிரதமர்

Lankathas Pathmanathan
Haitiக்கான புதிய உதவிகளை பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (16) அறிவித்தார். இதில் மனிதாபிமான உதவிகளும், கண்காணிப்புக்கு உதவ சில கடற்படை கப்பல்களும் அடங்குகின்றன. நெருக்கடியால் பாதிக்கப்பட்ட Haitiக்கு கனடா புதிய மனிதாபிமான உதவியாக...
செய்திகள்

Toronto நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை: Jennifer McKelvie உறுதி

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முதல்வரின் சில பொறுப்புகளை ஏற்கவுள்ள நகர சபை உறுப்பினர் Jennifer McKelvie தெரிவித்தார். Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து John Tory...