December 12, 2024
தேசியம்

Month : February 2023

செய்திகள்

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசவில்லை: Pierre Poilievre

Lankathas Pathmanathan
சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசியதாக வெளியான செய்தியை Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre நிராகரிக்கிறார். Conservative  தலைவர் இரண்டு முறை தன்னுடன் பேசியதாக  சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதி Christine Anderson கூறியிருந்தார். எனினும்...
செய்திகள்

இலங்கையில் கனடிய தமிழர் மீது வாள்வெட்டு

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் ஒருவர் இலங்கையில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம் – அனலைதீவில் வெள்ளிக்கிழமை (24)  அதிகாலைப் பொழுதில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கனடிய தமிழரான நாகலிங்கம் சுப்பிரமணியம் காயமடைந்த...
செய்திகள்

பணவீக்க விகிதம் இந்த ஆண்டு குறையும்?

Lankathas Pathmanathan
கனடாவின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலைகளில் விரைவான அதிகரிப்பை தொடர்ந்து, கனடாவின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் முதன்...
செய்திகள்

உக்ரைனுக்கு ஆதரவான ஒற்றுமை பேரணியில் பங்கேற்ற கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau பங்கேற்றார். உக்ரைன் போரின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (24) கனடாவின் பல...
செய்திகள்

பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் விவாதிக்க Trudeau உறுதி

Lankathas Pathmanathan
அமெரிக்க ஜனாதிபதியின் கனடிய பயணத்தின் போது பாதுகாப்பான மூன்றாம் நாடு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க உள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். Quebec மாகாணத்தின் Montrealலுக்கு தெற்கே உள்ள அதிகாரப்பூர்வமற்ற Roxham வீதி எல்லை...
செய்திகள்

தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியின் கனடிய பயணத்திற்கு Conservative தலைவர் கண்டணம்

Lankathas Pathmanathan
Freedom Convoy இயக்கத்திற்கு ஆதரவாக இந்த வாரம் கனடாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியின் இனவெறி கருத்துக்களை Conservative தலைவர் கண்டித்துள்ளார். தீவிர வலதுசாரி ஜேர்மன் அரசியல்வாதியான Christine Anderson இந்த...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
கனடா மேலும் நான்கு யுத்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புகிறது. உக்ரைனுக்கு மேலும் ஆயுதங்களை வழங்குவதாக பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (24) அறிவித்தார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு உதவும் என...
செய்திகள்

செய்திகளை கட்டுப்படுத்தும் Google முடிவு தவறானது: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடியர்களுக்கான செய்திகளை கட்டுப்படுத்தும் Google நிறுவனத்தின் முடிவு குறித்து பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்தார். பத்திரிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்யும் பணிக்கு ஊதியம் கொடுப்பதை விட, கனடியர்களுக்கான செய்திகளை தடுப்பதற்கு Google முடிவு செய்துள்ளதாக...
செய்திகள்

ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களை கையெழுத்திட்ட மத்திய அரசாங்கம்

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கம் ஐந்து மாகாணங்களுடன் சுகாதார நிதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (23) இந்த தகவலை வெளியிட்டார். நான்கு Atlantic மாகாணங்களுடனும், Ontarioவுடனும் கொள்கை அடிப்படையில் சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தங்களில்...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி, தனது வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் Tiff Macklem இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நிறுவனங்கள் தொடர்ந்து விலைகளை அதிகரித்தால், மத்திய...