தேசியம்

Month : February 2023

செய்திகள்

கனடாவின் பெரும்பகுதிக்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ள கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Toronto உட்பட கிழக்கு கனடாவின் பெரும்பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது. Torontoவில் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை (03) இரவு குளிர்...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்கள்

Lankathas Pathmanathan
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்களை பாதுகாப்பு குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. Gab எனப்படும் தீவிர வலதுசாரி சமூக வலை பின்னனில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தலில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது பெயர்களும் உள்ளடங்கியிருந்தன. கனேடிய...
செய்திகள்

மத்திய அரசாங்கம் இறுக்கமான நிதி நிலையில் உள்ளது: Chrystia Freeland

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கம் இறுக்கமான நிதி நிலையில் உள்ளது என நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland கூறினார். நிதியமைச்சர் Freeland மாகாண, பிராந்திய நிதி அமைச்சர்களை வெள்ளிக்கிழமை (03) Torontoவில் சந்தித்தார். உலகப்...
செய்திகள்

CERB கொடுப்பனவுகளை பெற்ற 49 மத்திய ஊழியர்கள் பதவி நீக்கம்

Lankathas Pathmanathan
வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சில் பணிபுரியும் போது CERB கொடுப்பனவுகளை பெற்ற ஊழியர்களை மத்திய அரசாங்கம் பதவி நீக்கியுள்ளது. CERB கொடுப்பனவு திட்டத்தை வேலை வாய்ப்பு, சமூக மேம்பாடு அமைச்சு நடைமுறைப்படுத்தியது. இந்த...
செய்திகள்

Grandparent scams மோசடியால் கடந்த ஆண்டு $9.2 மில்லியன் நிதி இழப்பு

Lankathas Pathmanathan
Grandparent scams எனப்படும் முதியவர்களை குறிவைக்கும் மோசடியினால் கனடாவில் கடந்த ஆண்டு 9.2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக நிதி இழக்கப்பட்டுள்ளது. கனடிய முதியவர்களைக் குறிவைக்கும் இந்த மோசடிகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காரணமாக காவல்துறையினர் இன்று...
செய்திகள்

ரஷ்யா மீது கனடா புதிய தடைகள்!

Lankathas Pathmanathan
ரஷ்யா மீது கனடா புதிய தடைகளை விதித்துள்ளது. உக்ரைனில் தொடரும் போருக்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்யா மீது கனடா மீண்டும்  தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஊடகப் பிரமுகர்கள், நிறுவனங்கள் மீது இன்றைய தடை உத்தரவு...
செய்திகள்

$48 மில்லியன் வெற்றி பெற்ற பல்கலைக்கழக மாணவி

Lankathas Pathmanathan
வடக்கு Ontarioவைச் சேர்ந்த முதலாம் ஆண்டு பல்கலைக்கழக மாணவி Lotto 6/49 அதிஸ்டலாப சீட்டிழுப்பில் $48 மில்லியன் வெற்றி பெற்றார், Sault Ste. Marie, Ontarioவில் உள்ள Algoma பல்கலைக்கழக மாணவி Juliette Lamour...
செய்திகள்

கனடாவின் பெரும்பாலான பகுதிக்கும் கடுமையான குளிர் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகம் உட்பட நாட்டின் பெரும் பகுதிக்கு கடுமையான குளிர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழல் கனடா இந்த எச்சரிக்கையை வெளியிட்டது. குறிப்பாக Toronto உட்பட Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் எச்சரிக்கை வெளியிடப்பட்டது. வியாழன்...
செய்திகள்

COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும்

Lankathas Pathmanathan
COVID தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் மட்டுமே booster தடுப்பூசியை பெற வேண்டும் என Quebec பொது சுகாதாரம் மையம் பரிந்துரைக்கிறது. Quebec பொது சுகாதார இயக்குனர் Dr. Luc Boileau வியாழக்கிழமை (02) பிற்பகல் நடைபெற்ற...
செய்திகள்

சீன பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை

Lankathas Pathmanathan
சீனாவிலிருந்து வரும் பயணிகள் மேலும் இரண்டு மாதங்களுக்கு கட்டாய COVID சோதனையை எதிர் கொள்ளவுள்ளனர். சீனா, ஹாங்காங், மக்காவோவிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு மேலும் இரண்டு மாத கட்டாய COVID சோதனை நடைமுறை நீடிக்கப்பட்டுள்ளது....