தேசியம்

Month : January 2023

செய்திகள்

பொதுமக்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளிக்க ரஷ்ய தூதரை அழைத்த கனடிய அரசு!

Lankathas Pathmanathan
பொதுமக்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்க ரஷ்ய தூதரை கனடிய அரசாங்கம் அழைத்துள்ளது . கடந்த சனிக்கிழமை (14) தென்கிழக்கு உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தின் மீது நிகழ்ந்த ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட...
செய்திகள்

McKinsey ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய முடிவு

Lankathas Pathmanathan
McKinsey and Company ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய நாடாளுமன்ற குழு ஒப்புக் கொண்டது. 2015ஆம் ஆண்டு முதல் McKinsey உலகளாவிய ஆலோசனை நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக...
செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan
கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ளும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவும் வகையில் மாற்றங்களை Nova Scotia அரசாங்கம் அறிவித்துள்ளது. புதன்கிழமை (18) காலை நடைபெற்ற ஒரு செய்தி மாநாட்டில், சுகாதார அமைச்சர் Michell Thompson இந்த...
செய்திகள்

Liberal கட்சியை விட முன்னிலையில் உள்ள Conservative கட்சி

Lankathas Pathmanathan
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் Conservative கட்சி Liberal கட்சியை விட 7 புள்ளிகள் மக்கள் ஆதரவில் முன்னிலையில் உள்ளதாக இன்று வெளியான புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது. ஒரு தேர்தல் நடைபெற்றால் 35.6 சதவீதமான...
செய்திகள்

தெற்கு Ontarioவிற்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்திற்கு உறைபனி மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. London முதல் Kingston வரை தெற்கு Ontarioவின் பெரும்பாலான பகுதிகளுக்கு உறைபனி மழை எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா விடுத்துள்ளது. உறைபனி மழை, பனித் துகள்கள், பனி...
செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் வட்டி  விகிதம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி அடுத்த வாரம் மீண்டும் வட்டி  விகிதங்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவின் வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது. ஆனாலும்  கனடிய  வங்கி அடுத்த வாரம் அதன் முக்கிய வட்டி...
செய்திகள்

Ontario குடியிருப்பு பாடசாலையில் 171 சாத்தியமான மனித எச்சங்கள்

Lankathas Pathmanathan
முன்னாள் Ontario குடியிருப்பு பாடசாலை பகுதியில் 171 சாத்தியமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. St. Mary முன்னாள் வதிவிட பாடசாலை அமைந்துள்ள நிலத்தில் ஊடுருவும் radarரைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில் குறைந்தது 171 சாத்தியமான...
செய்திகள்

பிரதமரின் கருத்தை மறுக்கும் சுகாதார அமைச்சரின் கருத்து

Lankathas Pathmanathan
மத்திய அரசின் சுகாதார நிதி ஒப்பந்தத்தை முதல்வர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என பிரதமர் Justin Trudeau நம்பிக்கை தெரிவித்தார் ஆனாலும் மாகாணங்களுடன் ஒரு சுகாதார நிதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு முன்னர் பல படிகளை தாண்ட...
செய்திகள்

Quebec வெடிப்பு சம்பவ இடத்தில் மூன்று உடல்கள் மீட்பு

Lankathas Pathmanathan
Quebec propane நிறுவன வெடிப்பு சம்பவ இடத்தில் இருந்து மூன்று உடல்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். கடந்த வியாழக்கிழமை (12) Montreal நகருக்கு அருகில் உள்ள எரிபொருள் விநியோக நிறுவனத்தில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில்...
செய்திகள்

பொது சுகாதார சேவைகளை தனியாருக்கு விரிவு படுத்தும் Ontario திட்டம் குறித்து கேள்வி

Lankathas Pathmanathan
பொது சுகாதார சேவைகளை இலாப நோக்கற்ற சமூக அறுவை சிகிச்சை மையங்களுக்கு மாற்றுவது கவலைகளை எழுப்புகிறது என மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்தார். Ontario மாகாணத்தின் தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான...