மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது: Trudeau
மாகாணங்கள் Notwithstanding உட்பிரிவை முன்கூட்டியே பயன்படுத்தக்கூடாது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். அவ்வாறு பயன்படுத்துவது அடிப்படை உரிமைகள், சுதந்திரங்களை தடுக்கும் செயல் எனவும் Trudeau கூறினார். இந்த விடயத்தில் Quebec முதல்வர், பிரதமர்...