தேசியம்

Month : January 2023

செய்திகள்

இந்த ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள கனடியர்கள் விரும்பவில்லை: பிரதமர்

Lankathas Pathmanathan
இந்த ஆண்டு தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள கனடியர்கள் விரும்பவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். அமைச்சரவையுடன் Hamilton Ontarioவில் மூன்று நாள் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ள Trudeau, NDP உடனான தனது அரசாங்கத்தின் ஒப்பந்தம்...
செய்திகள்

தெற்கு Ontarioவில் 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
தெற்கு Ontarioவை புதன்கிழமை (25) தாக்கும் பனிப்புயல் காரணமாக 20 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. Windsor முதல் Ottawa இடையேயான பெரும்பாலான பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை...
செய்திகள்

4.5 சதவீதமாக அதிகரிக்கும் வட்டி விகிதம்?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் புதன்கிழமை (25) மீண்டும் அதிகரிக்கிறது. மத்திய வங்கி அதன் தொடர்ச்சியான எட்டாவது வட்டி விகித உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் 0.25 சதவீத வட்டி விகித...
செய்திகள்

கனேடியர்களை திருப்பி அழைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
வடகிழக்கு சிரியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனேடிய ஆண்களை திருப்பி அனுப்புவதற்கான கனடிய மத்திய நீதிமன்ற உத்தரவு குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். இந்த உத்தரவு...
செய்திகள்

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan
உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க மத்திய, மாகாண அரசாங்கத்திடம் Toronto பெரும்பாக நகர முதல்வர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவ அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கு நிதி வழங்க Toronto...
செய்திகள்

கனடாவின் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான ஆண்டை எதிர்கொள்கிறது: இணை நிதியமைச்சர்

Lankathas Pathmanathan
கனடாவின் பொருளாதாரம் ஒரு கொந்தளிப்பான ஆண்டை எதிர்கொள்கிறது என இணை நிதியமைச்சர் Randy Boissonault தெரிவித்தார். மாகாணங்களுடனான ஒரு புதிய சுகாதாரப் பாதுகாப்பு ஒப்பந்தம் உட்பட பிரதான முன்னுரிமை விடயங்களுக்கு அரசாங்கம் நிதியை ஒதுக்கி...
செய்திகள்

Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கும் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்

Lankathas Pathmanathan
Freedom Convoy போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும் என Ottawa காவல்துறை தலைவர் தெரிவித்தார். கடந்த வருடம் போல் வாகனங்களை உபயோகித்து முன்னெடுக்கப்படும் போராட்டங்களை Ottawa...
செய்திகள்

கடவுச்சீட்டு விண்ணப்ப தாமதங்கள் நீக்கப்பட்டன: அமைச்சர் Gould

Lankathas Pathmanathan
கனடாவின் கடவுச்சீட்டு விண்ணப்பத் தாமதங்கள் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் Karina Gould தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ஆண்டில் கடவுச்சீட்டு விண்ணப்பப் படிவங்களின் செயலாக்க நேரங்களை விரைவுபடுத்த அனைத்து நகர்வுகளையும் முன்னெடுத்ததாக அவர் கூறினார்....
செய்திகள்

COVID காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் மரணமடைந்தனர். COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் திங்கட்கிழமை (23) உறுதிப்படுத்தியது. கடந்த செவ்வாய்கிழமை (17)...
செய்திகள்

ArriveCAN செயலி தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட பிரதமர்

Lankathas Pathmanathan
ArriveCAN செயலியின் பயன்பாட்டு மேம்பாட்டை ஒப்பந்தம் செய்வதற்கான முடிவு தர்க்கமற்றது என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். ArriveCAN செயலி தொடர்பான கொள்முதல் நடைமுறைகளை விசாரிக்குமாறு Privy Council எழுத்தரிடம் கோரியுள்ளதாக பிரதமர் திங்கட்கிழமை...