தேசியம்

Month : January 2023

செய்திகள்

Ontario மாகாண முன்னாள் ஆளுநர் முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண முன்னாள் ஆளுநர் David Onleyயின் அரசமுறை இறுதிச் சடங்கு திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இந்த நிகழ்வில் Onley ஒரு முன்மாதிரியான குடும்ப தலைவராக நினைவு கூறப்பட்டார். இறுதி நிகழ்வில் Ontario முதல்வர்...
செய்திகள்

101ஆவது வயதி காலமான Mississauga முன்னாள் நகர முதல்வர் McCallion

Lankathas Pathmanathan
Mississauga, Ontario முன்னாள் நகர முதல்வர் Hazel McCallion தனது 101ஆவது வயதில் இன்று (29) காலமானார். Ontario முதல்வர் Doug Ford இன்று அதிகாலை ஒரு செய்தி குறிப்பில் முன்னாள் Mississauga நகர...
செய்திகள்

வாகன நிதி மோசடிகள் குற்றச்சாட்டில் நான்கு தமிழர்கள் உட்பட 16 பேர் கைது.

Lankathas Pathmanathan
வாகன நிதி மோசடிகள் குறித்த குற்றச்சாட்டில் நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 16 சந்தேக நபர்கள் Durham, Ontarioவில் கைது செய்யப்பட்டனர். Project Navigator என பெயரிடப்பட்ட Toronto பெரும்பாகத்தில் நிகழ்ந்த பல வாகன...
செய்திகள்

COVID குறித்த உலக சுகாதார அமைப்பின் முடிவு கனடாவின் நடவடிக்கைகளை பாதிக்காது

Lankathas Pathmanathan
COVID அவசர நிலை குறித்த உலக சுகாதார அமைப்பின் முடிவு கனடாவின் பதில் நடவடிக்கைகளை பாதிக்காது என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார். COVID தொடர்ந்தும் உலகளாவிய...
செய்திகள்

$3.6 பில்லியன் பற்றாக்குறையை பதிவு செய்த கனேடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan
கனேடிய அரசாங்கம் கடந்த April முதல் November மாதங்களுக்கு இடையில் 3.6 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 73.7 பில்லியன் டொலர் பற்றாக்குறையுடன் இது ஒப்பிடுகிறது...
செய்திகள்

அரசியல் இலாபத்திற்காக உண்மைகளைத் திரிப்பது பொறுப்பான தலைமை அல்ல: Trudeau

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் எட்டு ஆண்டு ஆட்சி நாட்டை ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதாக Conservative கட்சி தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டினார். வெள்ளிக்கிழமை (27) தனது கட்சி உறுப்பினர்களுக்கான உரையில் அவர் இந்த...
செய்திகள்

மீண்டும் போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகும் Ottawa

Lankathas Pathmanathan
Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவு போராட்டங்களை எதிர்கொள்ள தயாராகி வருவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வார விடுமுறையில் எதிர்பார்க்கப்படும் இந்த போராட்டத்தில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது....
செய்திகள்

திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கும் நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan
கனேடிய நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) மீண்டும் ஆரம்பமாகிறது. இதற்கு தயாராகும் வகையில் Liberal, Conservative கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டங்கள் வெள்ளிக்கிழமை (27) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. புதிய ஜனநாயகக் கட்சியின்...
செய்திகள்

ரஸ்யாவுக்கு எதிரான போராட செல்லும் எவரையும் கண்காணிக்கவில்லை: கனடிய வெளிவிவகார அமைச்சு

Lankathas Pathmanathan
ரஸ்யாவுக்கு எதிரான போரில் உக்ரேனுக்காக போராட அல்லது உதவி வழங்க செல்லும் கனடியர்கள் எவரையும் கண்காணிக்கவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தமக்கு போராளிகள் தேவை என கடந்த வருடம் February மாதம்...
செய்திகள்

அடமான கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனடிய முதன்மை வங்கிகள்

Lankathas Pathmanathan
கனடிய முதன்மை வங்கிகள் தமது அடமான கடன் வட்டி விகிதங்களை 6.7 சதவீதமாக உயர்த்துகின்றன. கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை எதிர்பார்ப்புக்கு அமைவாக புதன்கிழமை (25) உயர்த்தியது. மத்திய வங்கி...