தேசியம்

Month : January 2023

செய்திகள்

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

Lankathas Pathmanathan
விடுமுறை காலத்தில் எதிர்கொள்ளப்பட்ட VIA புகையிரதம், விமான போக்குவரத்து சவால்கள் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் திங்கள்ட்கிழமை (09) நடைபெற்றது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இன்று நடைபெற்ற...
செய்திகள்

Quebec மாகாணத்தில் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க நடவடிக்கை

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் சட்டமூலம் 96ன் கீழ் இரு மொழி நிலையை தொடர்ந்து வைத்திருக்க Montreal நகராட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. Quebecகில், இருமொழி நிலையை இழக்கும் அபாயத்தில் உள்ள நகரங்கள் தங்கள் குடிமக்களுக்கு பிரெஞ்சு, ஆங்கிலம்...
செய்திகள்

மெக்சிகோ சென்றடைந்தார் பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
மெக்சிகோ நகரில் நடைபெறும் வட அமெரிக்க தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடிய பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (09) மாலை மெக்சிக்கோ நகரை சென்றடைந்தார். பிரதமர் Trudeau வணிகத் தலைவர்களுடன் திங்கள் பிற்பகல்...
செய்திகள்

Manitobaவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan
Manitoba மாகாண சபை உறுப்பினர்கள் 10 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாக, பல மாகாண சபை உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என...
செய்திகள்

Oakville பேரூந்து விபத்தில் 6 பேர் காயம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Oakville நகரில் நிகழ்ந்த பாடசாலை பேரூந்து விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். நெடுஞ்சாலை 403 மேற்கு நோக்கிச் செல்லும் வளைவில் திங்கட்கிழமை (09) காலை இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில்...
கட்டுரைகள்

பாகம் 3 – 2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும்

Lankathas Pathmanathan
2023 இல் கனடாவில் நடைமுறைக்கு வரும் சில புதிய சட்டங்களும் விதிகளும் சில மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதிய உயர்வு முதல் (minimum wage increases), வெளிநாட்டிலிருந்து சொத்து வாங்குவோர் மீது கனடா விதித்துள்ள தடை...
செய்திகள்

தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்ற கனடா

Lankathas Pathmanathan
கனடா 20வது உலக Junior Hockey தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. வியாழக்கிழமை (05) நடைபெற்ற உலக Junior Hockey Championship இறுதிப் போட்டியில் Czechiaவை 3-2 என்ற goal கணக்கில் கனடா வீழ்த்தியது....
செய்திகள்

புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமான கழிவு நீரில் சோதனை

Lankathas Pathmanathan
புதிய COVID மாறுபாடுகள் குறித்து விமானங்களின் கழிவு நீரில் கனேடிய விஞ்ஞானிகள் சோதனைகளை மேற்கொள்கின்றனர். சாத்தியமான புதிய மாறுபாடுகள் குறித்த முன்னறிவிப்பை பெறும் முயற்சியாக விஞ்ஞானிகள் விமானத்தின் கழிவுநீர் சோதனையை முன்னெடுக்கின்றனர். சீனா, COVID...
செய்திகள்

நடைமுறைக்கு வந்த சீன விமானப் பயணிகளுக்கான விதிமுறை

Lankathas Pathmanathan
சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு COVID சோதனையை கோரும் விதி முறை வியாழக்கிழமை (05) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா, ஹாங்காங், மக்காவ் ஆகிய நாடுகளை விட்டு வெளியேறும் விமானப் பயணிகள், இன்று முதல்...
செய்திகள்

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரிய Sunwing

Lankathas Pathmanathan
விடுமுறை கால பயண இடையூறுகள் குறித்து Sunwing விமான நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. Sunwing விமான நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர் ஆகியோர் இணைந்து வியாழக்கிழமை (05) வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில்...