தேசியம்

Month : November 2022

செய்திகள்

சட்டமாக நிறைவேற்றப்பட்ட Canada Dental Benefit

Lankathas Pathmanathan
Canada Dental Benefit எனப்படும் பல் நலன் தொடர்பான மசோதா Senate சபையின் அங்கீகாரத்தை வியாழக்கிழமை (17) பெற்றது. Bill C-31 எனப்படும் இந்த நலத்திட்டம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்...
செய்திகள்

சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும்: சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng

Lankathas Pathmanathan
சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும் என கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng தெரிவித்தார். சீன ஜனாதிபதிக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான கடுமையான கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இந்த கருத்து வெளியானது....
செய்திகள்

வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் பேச்சுக்களில் ஈடுபடுவோம்: CUPE

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தத்தைத் தவிர்க்க வார விடுமுறை முழுவதும் அரசாங்கத்துடன் பேச்சுக்களில் ஈடுபட தயாராக உள்ளதாக கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவிக்கிறது. எதிர்வரும் திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட வேலை நிறுத்தத்திற்கு முன்னதாக கல்வி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை...
செய்திகள்

கனடா இழிவான முறையில் செயல்படுகிறது: சீன அரசாங்கம் குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
கனடா இழிவான முறையில் செயல்படுவதாக சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார். சீன ஜனாதிபதிக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான கடுமையான கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டு வெளியானது. ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில்...
செய்திகள்

வார இறுதியில் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 60 CM வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan
தெற்கு Ontarioவின் சில பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது. இந்த வார இறுதியில் தெற்கு Ontarioவின் சில பகுதிகளில் 60 centimeters வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது. குறிப்பாக Niagara பகுதிக்கு...
செய்திகள்

Toronto கல்வி சபையின் துணைத் தலைவராக தமிழர் தெரிவு

Lankathas Pathmanathan
Toronto கல்வி சபையின் துணைத் தலைவராக தமிழரான நீதன் சான் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட Toronto கல்வி சபை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (15) பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு நிகழ்வின் ஒரு பகுதியாக...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan
Ontario கல்வி ஊழியர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட கூடிய நிலை தோன்றியுள்ளது. 55 ஆயிரம் Ontario கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கான ஐந்து...
செய்திகள்

சீன அதிபர் கனடிய பிரதமர் மீது குற்றச் சாட்டு!

Lankathas Pathmanathan
இரு நாட்டு தலைவர்கள் உரையாடல் விவரங்களை ஊடகங்களுக்கு கசியவிட்டதாக சீன அதிபர் கனடிய பிரதமர் மீது குற்றம் சாட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை (15) நிகழ்ந்த இரு நாட்டு தலைவர்கள் பேச்சு குறித்த விவரங்கள் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து...
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் போது பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்!

Lankathas Pathmanathan
இந்த வருட ஆரம்பத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் கனடிய பிரதமருக்கு எதிரான மரண அச்சுறுத்தல் கனடிய எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது என தெரியவருகிறது. தொடரும் அவசரகாலச் சட்ட விசாரணையில் கனடிய எல்லை சேவைகள்...
செய்திகள்

நகர சபை உறுப்பினராக பதவி ஏற்றார் ஜுவானிடா நாதன்!

Lankathas Pathmanathan
Markham நகரின் ஏழாவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினராக தெரிவான ஜுவானிடா நாதன் பதவி ஏற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற பதவி ஏற்பு வைபவத்தில் திருக்குறள் மீது சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜுவானிடா...