தேசியம்

Month : November 2022

செய்திகள்

குழந்தை நலன் தொடர்பான தீர்வின் நீதித்துறை மதிப்பாய்வு தாக்கல்

Lankathas Pathmanathan
பூர்வீகக் குழந்தை நல அமைப்பில் பாகுபாடு காட்டுவது தொடர்பான 40 பில்லியன் டொலர் தீர்வு ஒப்பந்தத்தின் சில அம்சங்களை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசாங்கம் ஒரு நீதிபதியிடம் கோரியுள்ளது. கனேடிய மனித உரிமைகள் தீர்ப்பாயம்...
செய்திகள்

New Brunswick அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan
New Brunswick மாகாண அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி ஒருவர் மரணமடைந்தார். Moncton மருத்துவமனையின் அவசர பிரிவில் இந்த மரணம் நிகழ்ந்தது. இந்த நோயாளி செவ்வாய்க்கிழமை இரவு (22) மருத்துவமனையில் தீவிரமான உடல்நலக்...
செய்திகள்

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan
ஜெருசலேம் இரட்டை குண்டுவெடிப்பில் கனடியர் ஒருவர் கொல்லப்பட்டார். ஜெருசலேமில் பேருந்து தரிப்பிடங்களுக்கு அருகே புதன்கிழமை (23) காலை இரண்டு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் ஒரு கனேடிய-இஸ்ரேலிய இளைஞன் பலியானதுடன் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர்....
செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் Quebec சட்டமன்ற உறுப்பினர் குற்றவாளி

Lankathas Pathmanathan
முன்னாள் Quebec தேசிய சட்டமன்ற உறுப்பினர் Harold LeBel பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக கண்டறியப்பட்டார். முன்னாள் Parti Québécois சட்டமன்ற உறுப்பினரான இவர், பாலியல் வன்கொடுமைக்கு குற்றவாளி என நடுவர் மன்றம் அறிவித்துள்ளது....
செய்திகள்

உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் கனடிய அணி தோல்வி

Lankathas Pathmanathan
உலகக் கோப்பை ஆரம்ப ஆட்டத்தில் வாய்ப்புகளை தவறவிட்ட கனடிய அணி தோல்வியடைந்தது. புதன்கிழமை (23) ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 1-0 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்தது. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக்...
செய்திகள்

36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக் கோப்பை உதைபந்தாட்ட ஆட்டம்

Lankathas Pathmanathan
36 ஆண்டுகளுக்குப் பின்னர் கனடாவின் முதலாவது உலகக் கோப்பை உதைபந்தாட்ட ஆட்டம் புதன்கிழமை (23) நடைபெறுகிறது. கனடிய ஆண்கள் தேசிய அணி 1986ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக உலகக் கோப்பைக்கு திரும்புகிறது. பெல்ஜியத்திற்கு...
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது: பொது பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்த முற்றுகை போராட்டத்தின் போது சட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino தெரிவித்துள்ளார் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் எதிர்ப்பாளர்களை அகற்றுவதற்காக சர்ச்சைக்குரிய அவசரகாலச்...
செய்திகள்

September மாதத்தில் குறைந்தது கனேடிய சில்லறை விற்பனை

Lankathas Pathmanathan
கனேடிய சில்லறை விற்பனை September மாதத்தில் 0.5 சதவீதம் குறைந்துள்ளது. September மாதத்தில் சில்லறை விற்பனை 61.1 பில்லியன் டொலராக இருந்தது என கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. எரிபொருள் நிலையங்களில் விற்பனை வீழ்ச்சியால்...
செய்திகள்

Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமித்தார் பிரதமர்

Lankathas Pathmanathan
Ontarioவைப் பிரதிநிதித்துவப்படுத்த மேலும் மூன்று செனட்டர்களை நியமிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்தார். Rear-Admiral Rebecca Patterson, Dr. Sharon Burey, Andrew Cardozo ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட செனட்டர்களாவார்கள். ஒரு சுயாதீன ஆலோசனை...
செய்திகள்

பெலாரஸ் மீதான புதிய தடைகளை கனடா அறிவித்தது

Lankathas Pathmanathan
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவிற்கு உதவிய பெலாரஸ் இராணுவ, பாதுகாப்பு சேவைகளை குறிவைத்து, கனடா பொருளாதாரத் தடைகளை அதிகரித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அதன் ஆதரவின் பிரதிபலிப்பாக பெலாரஸ் மீதான புதிய தடைகளை வெளியுறவு...