தேசியம்

Month : November 2022

செய்திகள்

Waterloo விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்

Lankathas Pathmanathan
Waterloo சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஓடு பாதையை கடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்தது. Flair Airlines விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை (25) காலை ஓடுபாதையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது....
செய்திகள்

Markham நகரில் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
Markham நகரில் வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் மீது வெள்ளிக்கிழமை (25) காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதில் ஒருவர் மரணமடைந்ததாக Ontario சிறப்பு புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. கடந்த சில...
செய்திகள்

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Lankathas Pathmanathan
Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை செய்யப்படவுள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான தடை விரைவில் வரக்கூடும் என வியாழக்கிழமை (24) Brampton நகரம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் அடுத்த நகர...
செய்திகள்

முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: Freeland சாட்சியம்

Lankathas Pathmanathan
Ottawaவில் நிகழ்ந்த முற்றுகை போராட்டம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland தெரிவித்தார். அவசரகாலச் சட்ட விசாரணையில் வியாழக்கிழமை (24) Freeland சாட்சியமளித்தார். போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர...
செய்திகள்

முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் மற்றுமொரு போராட்டம்?

Lankathas Pathmanathan
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின் முதலாவது ஆண்டை குறிக்கும் வகையில் மற்றுமொரு முற்றுகை போராட்டம் திட்டமிடப்படுகிறது. முற்றுகை போராட்டத்தின் அமைப்பாளர் ஒருவர், எதிர்வரும் February மாதத்தில் Ottawaவில் மீண்டும் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளதாகக்...
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் செயல்பாடு குறைகிறது!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் COVID தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,166 ஆக குறைந்துள்ளது. வியாழக்கிழமை (24) மாகாண சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின் இந்த தகவல் வெளியானது. கடந்த வாரம் Ontario மருத்துவமனைகளில்...
செய்திகள்

சிறார் பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் நிராகரிப்பு

Lankathas Pathmanathan
சிறார் பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட நான்கு ஆண்களின் மேல்முறையீட்டு மனுக்களை கனடாவின் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (24) நிராகரித்துள்ளது. குழந்தை பாலியல் கடத்தல் தொடர்பான பல ஆண்டு விசாரணையின் ஒரு பகுதியாக, 2017ஆம் ஆண்டில்...
செய்திகள்

சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்புகிறேன்: Montreal காவல்துறையின் புதிய தலைவர்

Lankathas Pathmanathan
சமூகத்துடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்புவதாக Montreal காவல்துறையின் அடுத்த தலைவர் தெரிவித்தார். Montreal நகரம் தனது அடுத்த காவல்துறை தலைவராக நீண்ட கால காவல்துறை அதிகாரியான Fady Dagherரைப் பரிந்துரைக்கிறது. Montreal நகர...
செய்திகள்

அவசரகாலச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பியவர்களில் நீதியமைச்சர் முதன்மையானவர்!

Lankathas Pathmanathan
முற்றுகை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தின் உபயோகம் பரிசீலிக்கப்பட வேண்டுமா என்ற கேள்வி எழுப்பியவர்களில் நீதி அமைச்சர் David Lametti முதன்மையானவர் என தெரியவருகிறது. தொடரும் அவசரகாலச் சட்ட விசாரணையில் புதன்கிழமை...
செய்திகள்

Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மசோதா தோல்வி

Lankathas Pathmanathan
Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் Conservative நாடாளுமன்ற உறுப்பினரின் மசோதா தோற்கடிக்கப்பட்டது. Crypto நாணய துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தேசிய கட்டமைப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் Rempel Garnerரின் தனிப்பட்ட உறுப்பினர் மசோதா கோரியது....