தேசியம்

Month : November 2022

செய்திகள்

Saskatchewan விவசாயி உக்ரைன் சண்டையில் கொல்லப்பட்டார்

Lankathas Pathmanathan
Saskatchewan விவசாயி ஒருவர் உக்ரைனில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 33 வயதான Joseph Hildebrand உக்ரைனில் கொல்லப்பட்டதாக அவரது சகோதரர் தெரிவித்தார். அவரது படைப்பிரிவில் உள்ள வேறு சிலரால் குடும்பத்தினருக்கு...
செய்திகள்

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான கடல் பயணங்களை முன்னெடுக்க வேண்டாம் என கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி புகலிட கோரிக்கையாளர்களிடன் வலியுறுத்தினார். கனடாவை நோக்கி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் 306 இலங்கை தமிழ் புகலிடக்...
செய்திகள்

மேம்படுத்தப்பட்ட சலுகையுடன் தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
மேம்படுத்தப்பட்ட சலுகையுடன் Ontario அரசாங்கம் கல்வி ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என முதல்வர் Doug Ford தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை (04) முதல் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை செவ்வாய்கிழமை...
செய்திகள்

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

Lankathas Pathmanathan
மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சுகாதார அமைச்சர்களுக்கும் இடையிலான சுகாதாரப் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவடைந்தது. மாகாண, பிராந்திய சுகாதார அமைச்சர்களுடனான கூட்டு அறிக்கையில் இருந்து மத்திய அரசு விலகியுள்ளது. இந்த மூலம் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட...
செய்திகள்

Toronto பாடசாலைகளில் மீண்டும் முககவசம்?

Lankathas Pathmanathan
பாடசாலைகள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மீண்டும் முககவச கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து Torontoவின் தலைமை மருத்துவர் ஆராய்ந்து வருகின்றார். குறிப்பாக பாடசாலைகளில் முககவச கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவசரமாக ஆராய தலைமை சுகாதார...
செய்திகள்

கனடா- அமெரிக்கா உறவின் நட்பும் உறுதியும் தொடரும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு ஒப்பீட்டளவில் மாறாமல் இருக்கும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். அமெரிக்க குடிமக்கள் இடைக்காலத் தேர்தலில் செவ்வாக்கிழமை (08) வாக்களித்தனர்....
செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை 8 சதம் குறையும்

Lankathas Pathmanathan
Ontario முழுவதும் எரிபொருளின் விலை வியாழக்கிழமைக்குள் (10) 8 சதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாக்கிழமை (08) நள்ளிரவை தாண்டி ஒரு லிட்டர் எரிபொருளின் சராசரி விலை நான்கு சதமும், புதன்கிழமை (09) நாளை...
செய்திகள்

கனடா நோக்கி பயணித்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மூழ்கிய படகில் இருந்து மீட்பு?

Lankathas Pathmanathan
கனடாவை நோக்கி பயணித்ததாக நம்பப்படும் 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். மூழ்கிய படகில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இலங்கை தமிழர்கள் திங்கட்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளனர். தமிழ் அகதிகள் ஆபத்தில்...
செய்திகள்

Ontario மாகாணத்தில் முடிவுக்கு வரும் கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் மாணவர்கள் செவ்வாய்க்கிழமை (08) முதல் மீண்டும் பாடசாலைக்கு திரும்பும் நிலை தோன்றியுள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை (04) முதல் முன்னெடுத்து வந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக திங்கட்கிழமை (07)...
செய்திகள்

Notwithstanding சட்டத்தை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
Notwithstanding சட்டத்தை  முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டாம் என Ontario முதல்வரிடம் பிரதமர் Justin Trudeau வலியுறுத்தியுள்ளார். Notwithstanding சட்டம் குறித்த விமர்சனத்தை பிரதமர்  தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது முன்வைப்பதாக முதல்வர் Doug Ford குற்றம் சாட்டினார்....