புதன்கிழமை (12) Torontoவை கடுமையான காற்று தாக்கும் என சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது. இது குறித்த விசேட வானிலை அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. புதன் பிற்பகல் மணிக்கு 70 முதல் 90 km வேகத்தில்...
Alberta மாகாணத்தின் புதிய முதல்வராக Danielle Smith செவ்வாய்க்கிழமை (11) பதவியேற்றுள்ளார் Edmonton நகரில் உள்ள அரச இல்லத்தில் நடந்த விழாவில் Albertaவின் 19ஆவது முதல்வராக Smith பதவியேற்றுள்ளார். Jason Kenneyக்கு பதிலாக ஐக்கிய...
American League wild-card தொடரில் இருந்து Toronto Blue Jays அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. சனிக்கிழமை (08) இரண்டாவது நாளாக Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில்...
சர்வதேச மாணவர்கள் அதிக நேரம் வேலை செய்ய கனடிய அரசாங்கம் தற்காலிக அனுமதி வழங்குகின்றது தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முயற்சியில், சர்வதேச மாணவர்களை வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு மேல் வேலை...
Pfizer COVID booster தடுப்பூசியை பயன்படுத்த Health கனடா ஒப்புதல் அளித்துள்ளது. இது Omicron மாறுபாட்டின் BA.4, BA.5 விகாரங்களை குறிவைக்கிறது. இந்த தடுப்பூசி குறைந்தது 12 வயதுடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதன்மை தடுப்பூசி தொடரின்...
கடந்த மாதத்திற்கான வேலையற்றோர் விகிதம் 5.2 சதவீதமாக குறைவடைந்தது. கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 21 ஆயிரம் புதிய வேலைகளை இணைத்துள்ளது கனடியப் பொருளாதாரத்தில் தொடர்ந்து மூன்று மாத வேலை இழப்புகளுக்குப் பின்னர் கடந்த...
ஈரானிய ஆட்சியின் உயர் அதிகாரிகளுக்கு கனடா நிரந்தர தடை விதித்துள்ளது. ஈரானிய ஆட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நாட்டிற்குள் வர கனடா நிரந்தரமாக தடை விதித்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈரான் புரட்சிகர காவலர்களை நாட்டிற்குள்...
Hockey கனடாவுக்கான ஆதரவை இடைநிறுத்த Nike நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் Hockey கனடாவுக்கு நிதியுதவி செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ள பெரு நிறுவனங்களின் பட்டியலில் Nike இணைந்துள்ளது. பாலியல் வன்கொடுமைகளை கையாண்ட விதம்...
வெள்ளிக்கிழமை (07) ஆரம்பமான American League wild-card தொடரின் முதலாவது ஆட்டத்தில் Toronto Blue Jays அணி தோல்வி அடைந்தது. வெள்ளியன்று Seattle Mariners அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில்...
Alberta மாகாண UCP தலைமை பதவியை Danielle Smith வெற்றிபெற்றார். இதன் மூலம் அவர் Alberta மாகாணத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Alberta விற்கு ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் இது என Smith...