ரஷ்ய நிறுவனங்கள் பலவற்றை கனடா தடை செய்கிறது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ரஷ்ய நிறுவனங்கள் மீது மேலும் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளார். இந்த புதிய தடைகள் 34 பேருக்கும் ஒரு தொலைக்காட்சி...
Ottawaவில் தொடர்ந்த போராட்டங்களால் குடியிருப்பாளர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து வெள்ளிக்கிழமை (14) அவசரகாலச் சட்ட விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டது. கடந்த குளிர்காலத்தின் ‘Freedom Convoy’ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர Justin Trudeau...
September மாதத்தில் கனடாவின் சராசரி வீட்டு விலை கடந்த ஆண்டை விட 6.6 சதவீதம் குறைந்துள்ளது. கனடிய Real Estate சபை வெள்ளிக்கிழமை (14) வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் வெளியானது. August மாதத்துடன்...
மந்தநிலை அச்சங்களுக்கு மத்தியில் உலக பொருளாதாரத்திற்கு ரஷ்யா மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என கனடிய துணை பிரதமர் கூறினார். உக்ரைனில் ரஷ்யாவின் யுத்தம் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகும் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக Chrystia...
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino அடுத்த வாரம் James Smith Cree முதல் குடியிருப்புக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். முதல் குடியிருப்பு பகுதியின் காவல்துறையை அத்தியாவசிய சேவையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற Liberal அரசாங்கத்தின்...
Markham நகரில் இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்களை York பிராந்திய காவல்துறையினர் வெளியிட்டனர். புதன்கிழமை (12) மாலை 2 மணியளவில் Markham Road and Elson Street சந்திப்புகளுக்கு அருகாமையில்...
அடு்த்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடாவில் மந்தநிலை எதிர்பார்க்கப்படுவதாக RBC பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். கனடாவின் பொருளாதாரத்தில் விரிசல்கள் உருவாகின்றன என அறிக்கை ஒன்றில் RBC பொருளாதார நிபுணர்கள் முன்னறிவித்துள்ளனர். வீட்டுச் சந்தையில் விலைகள் குறைந்துள்ளன....
உண்மையை வெளிக்கொணர்வது ஒரு முக்கியமான குறிக்கோள் என வியாழக்கிழமை (13) ஆரம்பமான பொது ஒழுங்கு அவசர ஆணைக்குழுவின் ஆரம்ப உரையில் Ontario மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Paul Rouleau கூறினார். கடந்த குளிர்காலத்தின் ‘Freedom...
COVID தொற்றை எதிர்கொள்ளும் சிக்கலான குளிர்காலத்திற்கான முகக்கவச பரிந்துரைகளை வழங்கவுள்ளதாக Ontarioவின் உயர் மருத்துவர் தெரிவித்தார். கடந்த பல வாரங்களாக Ontario மருத்துவமனையில் தொற்றின் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தலைமை...
கனேடிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு தைவானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. தைவான்-கனடா நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராகவும், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவராகவும் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Judy Sgro இந்த குழுவுக்கு தலைமை...