தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணம்
ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு தவிர வேறு மொழி பேசும் கனடியர்களின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. குறிப்பாக தெற்காசிய மொழிகளின் வளர்ச்சிக்கு புதிய குடிவரவாளர்கள் வருகை காரணமாகிறது. புதன்கிழமை (17) வெளியிடப்பட்ட புதிய மக்கள்