தேசியம்

Month : August 2022

செய்திகள்

அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய வீட்டு விலைகள் 25 சதவீதம் வரை வீழ்ச்சியடையும்: TD வங்கி

Lankathas Pathmanathan
2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கனடிய வீட்டு விலைகளில் 25 சதவீதம் வரை வீழ்ச்சியை TD வங்கி காணிக்கிறது. ஒரு வீட்டின் சராசரி விலை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணப்பட்ட உச்சத்திலிருந்து அடுத்த ஆண்டின்...
செய்திகள்

அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
வன்முறை, மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு எதிராக அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்தார். நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland Albertaவில் ஒரு நபரினால்...
செய்திகள்

LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் 100 மில்லியன் டொலர் முதலீடு

Lankathas Pathmanathan
LGBTQ2S+ சமூகங்களுக்கான செயல் திட்டத்தில் கனடா 100 மில்லியன் டொலர் முதலீடு ஒன்றை அறிவித்துள்ளது. கனடாவின் முதலாவது மத்திய LGBTQ2S+ செயல் திட்டம் என இது அழைக்கப்படுகிறது. பிரதமர் Justin Trudeau ஞாயிற்றுக்கிழமை (28)...
செய்திகள்

Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமானது

Lankathas Pathmanathan
Quebec மாகாண தேர்தல் பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை (28) ஆரம்பமானது. October மாதம் 3ஆம் திகதி நடைபெறும் வாக்களிப்புக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஐந்து பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் François Legaultடின் கட்சி கடந்த...
செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரில் Markham நகரில் உள்ள ஒரு தெரு

Lankathas Pathmanathan
Markham நகரில் உள்ள ஒரு தெருவிற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (27) Markham நகர சபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் கொண்ட தெரு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது....
செய்திகள்

ரஷ்யா, சீனா குறித்து NATO தலைவர் கனடாவை எச்சரித்தார்

Lankathas Pathmanathan
ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் Arctic வடிவமைப்புகளை கொண்டுள்ளன என NATO தலைவர் கனடாவை எச்சரித்துள்ளார் NATO பொதுச் செயலாளர் Jens Stoltenberg வெள்ளிக்கிழமை (26) கனடாவின் Arcticக்கான தனது பயணத்தை முடித்தார். அந்நேரம்...
செய்திகள்

கனடிய அரசாங்கத்திக்கு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் $10.2 பில்லியன் மேலதிக வருமானம்

Lankathas Pathmanathan
இந்த நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 10.2 பில்லியன் டொலர் மேலதிக வருமானத்தை கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. April முதல் June வரையிலான மேலதிக வருமானம் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 36.5 பில்லியன்...
செய்திகள்

Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது

Lankathas Pathmanathan
COVID தொற்று பிரதிபலிப்பு குறித்த சுயாதீன ஆலோசனை குழுவான Ontario Science Advisory Table அடுத்த மாதம் கலைக்கப்படுகிறது. தமது குழு எதிர்வரும் 6ஆம் திகதி முதல் கலைக்கப்படும் என உறுதிப்படுத்தும் அறிக்கையை Ontario...
செய்திகள்

வார விடுமுறையில் தமிழர் தெரு விழா!

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் Tamil Fest தமிழர் தெரு விழா இந்த வார விடுமுறையில் நடைபெறுகிறது. சனி (27), ஞாயிறு (28) தினங்களில் Markham வீதியில் தமிழர் தெரு விழா 2022 நிகழ ஏற்பாடாகியுள்ளது....
செய்திகள்

வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Mississauga நகர வங்கி கொள்ளை குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவரை Peel பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Mississaugaவைச் சேர்ந்த 30 வயதுடைய தாமிரன் அமிர்தகணேசன் என்பவர் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை...