December 12, 2024
தேசியம்

Month : August 2022

செய்திகள்

இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan
இரண்டாம் காலாண்டில் கனடிய பொருளாதாரம் ஆண்டுக்கு 3.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக கனடிய புள்ளிவிபர திணைக்களம் கூறுகிறது. வீட்டுச் செலவினங்களில் அதிகரித்த வணிக முதலீட்டால் இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. மாதாந்த, காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில்...
செய்திகள்

பிரதமரின் அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau சிறிய அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொண்டுள்ளார். Ontarioவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களான Filomena Tassi, Helena Jaczek ஆகியோர் புதன்கிழமை (31) தமது அமைச்சு பதவிகளை மாற்றிக் கொண்டுள்ளனர். Helena Jaczek...
செய்திகள்

Ontarioவில் கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகள் நீக்கம்

Lankathas Pathmanathan
COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகளை Ontario மாகாணம் நீக்குகிறது. Ontario மாகாண தலைமை மருத்துவ அதிகாரி Dr. Kieran Moore புதன்கிழமை (31) இந்த அறிவித்தலை வெளியிட்டார். தொற்றால்...
செய்திகள்

5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி தகுதியில் மாற்றம்

Lankathas Pathmanathan
5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கான COVID booster தடுப்பூசி தகுதியை Ontario விரிவுபடுத்துகிறது. வியாழக்கிழமை (01) முதல் இந்த தடுப்பூசி தகுதியை விரிவுபடுத்த Ontario முடிவு செய்துள்ளது. Ontario மாகாண தலைமை மருத்துவ...
செய்திகள்

புதிய தலைவருக்கு Conservative உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் வாக்களித்தனர்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் புதிய தலைவருக்கு வாக்களித்துள்ளனர். வாக்களிப்புக்கான காலக்கெடுவுக்கு ஒரு வாரம் உள்ள நிலையில் 350 ஆயிரத்துக்கும் அதிகமான அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மீளப் பெற்றுள்ளதாக கட்சி கூறுகிறது. இந்த...
செய்திகள்

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau புதன்கிழமை அமைச்சரவை மாற்றமொன்றை அறிவிக்கவுள்ளார் . 2021 தேர்தலை தொடர்ந்து நிகழும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். சுகாதார சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த அமைச்சரவை மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன ஆனாலும்...
செய்திகள்

பிரதமர் Trudeau – முதல்வர் Ford சந்திப்பு

Lankathas Pathmanathan
சுகாதாரப் பாதுகாப்பை முதன்மையானதாக கொண்ட சந்திப்பொன்றை செவ்வாய்க்கிழமை (30) பிரதமர் Justin Trudeauவும் Ontario முதல்வர் Doug Fordஉம் நடத்தினர். பிரதமர் Trudeau, Ontario முதல்வர் Ford ஆகியோருக்கு இடையில் Ontario சட்டமன்றத்தில் சந்திப்பொன்று...
செய்திகள்

Freeland துன்புறுத்தப்பட்டது குறித்து RCMP விசாரணை

Lankathas Pathmanathan
Albertaவில் நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland துன்புறுத்தப்பட்டது குறித்து RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. பொது அதிகாரிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறும் RCMP, August 26ஆம் திகதி Freeland...
செய்திகள்

வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு கனடா 5 மில்லியன் டொலர் நிதியுதவி

Lankathas Pathmanathan
வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு 5 மில்லியன் டொலர் நிதியுதவியை கனடா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிற்கான மனிதாபிமான உதவி முயற்சியில் கனடிய மத்திய அரசு 5 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் என...
செய்திகள்

காணாமல் போயுள்ள சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரல்

Lankathas Pathmanathan
காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு காவல்துறையினர் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். Deniesha Maillet என்ற 12 வயதான சிறுமி காணாமல் போயுள்ளார். Oshawa பகுதியை சேர்ந்த இவர் Toronto பகுதியில் இருக்கலாம்...