தேசியம்

Month : July 2022

செய்திகள்

4.9 சதவீதமாகக் குறையும் வேலையற்றோர் விகிதம்!

கனடாவின் வேலையற்றோர்  விகிதம் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளது June மாதத்தின் வேலையற்றோர்  விகிதம் 4.9 சதவீதமாகக் குறைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை அறிவித்தது . May மாதத்தில் வேலையற்றோர்  விகிதம் 5.1 சதவீதமாக...
செய்திகள்

அடுத்த வருடத்தில் மிதமான மந்த நிலையை நோக்கி கனடா செல்லும்

Lankathas Pathmanathan
கனடா அடுத்த வருடத்தில் மிதமான மந்த நிலையை (recession) நோக்கி செல்லும் என Royal வங்கி எதிர்வு கூறியுள்ளது. ஆனால் இது குறுகிய காலத்திற்கு மாத்திரம் தொடரும் எனவும் முந்தைய சரிவுகளை போல் கடுமையாக...
செய்திகள்

ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க உத்தேசம்

Lankathas Pathmanathan
COVID தொற்றால் பாதிக்கப்பட்ட பயணிகளின் தரவுகளுக்கான ArriveCan செயலியை தொடர்ந்தும் பாவனையில் வைத்திருக்க கனடிய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. சர்ச்சைக்குரிய ArriveCan செயலியை கைவிடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மூத்த அரசாங்க வட்டாரங்கள்...
செய்திகள்

Patrick Brownக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பான மதிப்பாய்வு கனடிய தேர்தல் ஆணையரால் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Conservative தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Patrick Brownக்கு எதிரான கட்சியின் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை கனடிய தேர்தல் ஆணையர் மதிப்பாய்வு செய்ய ஆரம்பித்துள்ளார். Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து...
செய்திகள்

முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும்: Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
Brampton நகரசபையில் முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும் என ஐந்து Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தங்கள் விரக்தியை வெளிப்படுத்தும் கடிதம் ஒன்றை ஐந்து Brampton நகரசபை உறுப்பினர்கள்...
செய்திகள்

கனடா முழுவதும் எரிபொருளின் விலை குறைந்தது

Lankathas Pathmanathan
கனடாவின் பெரும்பகுதி முழுவதும் வியாழக்கிழமை (07) எரிபொருளின் விலை குறைந்துள்ளது. Ontarioவின் பெரும் பகுதிகளில் எரிபொருளின் விலை 12 சதத்தினால் குறைவடைந்தது. Toronto பெரும்பாகம், Ottawa, Hamilton, London, Barrie, Kitchener ஆகிய இடங்களில்...
செய்திகள்

நடைபெறவுள்ளது ஒரு நியாயமான தேர்தல் இல்லை: Patrick Brown குற்றச்சாட்டு

நடைபெறவுள்ள Conservative கட்சியின் தலைமைப் போட்டி ஒரு நியாயமான தேர்தல் இல்லை என கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட Patrick Brown கூறினார். Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் இருந்து...
செய்திகள்

65 சதவீத Air Canada விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கின!

விமான தாமதங்களுக்கான முதல் இடங்களை Air Canada விமான நிறுவனமும் Toronto Pearson விமான நிலையமும் செவ்வாய்கிழமை (05) மீண்டும் பெற்றுள்ளன. Air Canadaவின் 65 சதவீத விமானங்கள் செவ்வாயன்று தாமதமாக தரையிறங்கியுள்ளன. இதற்கிடையில்,...
செய்திகள்

ஐந்து மாதங்களில் 17 மில்லியன் கனடியர்கள் Omicron தொற்றால் பாதிப்பு!

Lankathas Pathmanathan
17 மில்லியன் கனடியர்கள் ஐந்து மாதங்களில் Omicron தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இன்று வெளியான அறிக்கை ஒன்று கூறுகிறது. December 2021 முதல் May 2022 வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் 17 மில்லியன்...
செய்திகள்

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள்

கனடாவில் 358 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் புதன்கிழமை (06) வரை பதிவாகியுள்ளன. தொடர்ந்து அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன. Quebecகில் 236, Ontarioவில் 101, British Columbiaவில் 13, Albertaவில் 8,...