நான்கு மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை
நான்கு மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை (19) வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Ontario, Manitoba, Saskatchewan, Quebec உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு செவ்வாயன்று சுற்றுச்சூழல் கனடா வெப்ப எச்சரிக்கைகளை வெளியிட்டது. இவற்றில் சில இடங்களில் கடுமையான இடியுடன்...