தேசியம்

Month : May 2022

செய்திகள்

கருக்கலைப்பு அணுகல் திட்டங்களுக்கு $3.5 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan
கருக்கலைப்பு அணுகல் திட்டங்களுக்கு கனடிய  அரசாங்கம் 3.5 மில்லியன் டொலர்களை வழங்குகிறது. இரண்டு திட்டங்களுக்காக Liberal அரசாங்கம் 3.5 மில்லியன் டொலர்களை செலவழிக்கிறது. மூன்று ஆண்டுகளில் 45 மில்லியன் டொலர்களை செலவழிக்க உறுதியளித்த கடந்த...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Stephen Lecce தேர்தலில் இருந்து விலக வேண்டும்: NDP வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
மாகாண சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதில் இருந்து முன்னாள் அமைச்சர் Stephen Lecce விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. NDP கட்சியின் வேட்பாளர்கள் பலர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

Roxham வீதி எல்லையை மூடவேண்டும்: Quebec அரசாங்கம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான  Roxham வீதி எல்லையை மூடுமாறு Quebec அரசாங்கம் கனடிய மத்திய அரசாங்கத்தை கோருகின்றது. சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பெருமளவிலான வருகையை எதிர்த்து போராடுவதற்கு இந்த கோரிக்கையை  Quebec அரசாங்கம் முன்வைக்கிறது. நாளாந்தம்...
செய்திகள்

மூன்று விமானங்களில் உக்ரேனிய அகதிகளை கனடாவுக்கு அழைத்து வர திட்டம்

Lankathas Pathmanathan
உக்ரேனிய அகதிகளை அழைத்து வருவதற்காக மூன்று விமானங்களை வாடகைக்கு அமர்த்த கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனடிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் இந்த விமானங்கள் போலந்தில் இருந்து மூன்று கனேடிய நகரங்களுக்கு பயணிகவுள்ளது. May...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண தேர்தலின் முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் நான்கு பிரதான அரசியல் கட்சி தலைவர்களின் முதலாவது தேர்தல் விவாதம் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. North Bayஇல் நடைபெற்ற இந்த விவாதத்தில் வடக்கு Ontarioவைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது....
செய்திகள்

நாடளாவிய ரீதியில் எரிபொருளின் விலை மேலும் உயரும்

Lankathas Pathmanathan
Victoria தினத்திற்குள் கனடா முழுவதும் எரிபொருளின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை (10) நாடளாவிய ரீதியில் ஒரு லிட்டர் எரிபொருளின் விலை 218.9 சதம் வரை விற்பனையானது. இந்த நிலையில் Victoria...
செய்திகள்

கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்: அமைச்சர் Joly

Lankathas Pathmanathan
கனடாவிற்கான ரஷ்ய தூதுவர் கனேடியர்களுக்கு தவறான தகவல்களை பரப்பி வருவதாக வெளியுறவு அமைச்சர் Mélanie Joly குற்றம் சாட்டினார். ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றும் திட்டம் எதுவும் இல்லை என Joly  கூறினார்....
செய்திகள்

கனடாவின் புவியியல் நிலைமுன்னர் வழங்கிய பாதுகாப்பை இனி வழங்காது: அமைச்சர் ஆனந்த்  

Lankathas Pathmanathan
கனடா தனது சொந்த கண்டப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றிய பொழுது அவர் இதனை...
செய்திகள்

Conservative தலைமை வேட்பாளர்களின் முதலாவது விவாதம் புதன்கிழமை

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களுக்கு இடையிலான முதலாவது அதிகாரபூர்வ தலைமைத்துவ விவாதம் புதன்கிழமை (11) நடைபெறுகிறது. Edmontonனில் நடைபெறவுள்ள இந்த விவாதத்தில் ஆறு Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். இந்த விவாதம் ஆங்கில...
செய்திகள்

COVID மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan
நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை அண்மிக்கிறது. இதுவரை  39 ஆயிரத்து 854 பேர் தொற்றின் காரணமாக மரணமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேவேளை  நாடளாவிய ரீதியில் 86...