December 12, 2024
தேசியம்

Month : May 2022

Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழ் வேட்பாளர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலில் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். Progressive Conservative கட்சியின் சார்பில் இருவர்,  NDP சார்பில் இருவர், Liberal கட்சியின் சார்பில் ஒருவர் என மொத்தம் ஐந்து தமிழர்கள் வேட்பாளர்களாக...
Ontario தேர்தல் 2022செய்திகள்

வியாழக்கிழமை தமிழ் ஊடகங்களை சந்திக்கவுள்ள NDP தலைவி

Lankathas Pathmanathan
NDP தலைவி Andrea Horwath வியாழக்கிழமை (05) தமிழ் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான வியாழன் மாலை 3 மணிக்கு Scarboroughவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. புதன்கிழமை தமிழரான...
செய்திகள்

பாதுகாப்பான சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும்: பிரதமர்

Lankathas Pathmanathan
கனடாவில் பாதுகாப்பானதும்  சட்டப்பூர்வமானதுமான கருக்கலைப்புக்கான வழிமுறை பாதுகாக்கப்படும் என பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (04) தெரிவித்தார். கருக்கலைப்பு சேவைகள் தொடர்பாக ஆராய சுகாதார அமைச்சர், பெண் அமைச்சர் ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக Trudeau...
செய்திகள்

Quebec முகமூடி கட்டுப்பாடுகள் 14ஆம் திகதி முடிவுக்கு வரும்

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் முகமூடி கட்டுப்பாடுகளை எதிர்வரும் 14ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வருகிறது. Quebecகின் தலைமை பொது சுகாதார அதிகாரி புதன்கிழமை (04) இந்த அறிவித்தலை வெளியிட்டார். COVID தொற்றின் ஆறாவது அலையின் உச்சம்...
செய்திகள்

Edmontonனில் வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது பதிவு

Lankathas Pathmanathan
வெறுப்பினால் தூண்டப்பட்ட தாக்குதல் குற்றச் சாட்டுக்கள் நான்கு பேர் மீது Edmonton காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது . ஆறு வெவ்வேறு சம்பவங்களில்  நான்கு பேருக்கு எதிராக மொத்தம் 22 புதிய குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் புதன்கிழமை...
Ontario தேர்தல் 2022செய்திகள்

NDP வேட்பாளராக மற்றுமொரு தமிழர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் மற்றும் ஒரு தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். Markham – Unionville தொகுதியில் NDP வேட்பாளராக செந்தில் மகாலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே NDP கட்சியின் சார்பில்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் NDP தலைவி Andrea Horwath

Ontario மாகாண தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது நாளான புதன்கிழமை (04) NDP தலைவி Andrea Horwath தமிழரான நீதன் சான் போட்டியிடும் Scarborough Centre தொகுதியில் பிரச்சாரத்தில் கலந்து கொள்கிறார். புதன்கிழமை Ontario மாகாண...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario தேர்தல் பிரச்சாரத்தில் முதலாவது நாள்

Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம் புதன்கிழமை (04) ஆரம்பமாகியது. அரசியல் கட்சித் தலைவர்கள் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக முதல் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். Progressive Conservative கட்சித் தலைவர்r Doug Ford தனது பிரச்சாரத்தை Brampton...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாண சபை கலைந்தது: புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபையை கலைப்பதற்கான ஆலோசனையை மாகாண ஆளுநர் செவ்வாய்க்கிழமை (03)  ஏற்றுக் கொண்ட நிலையில் புதன்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாக உள்ளது. மாகாண சபையை கலைப்பதற்கான முதல்வர் Doug Fordஇன் ஆலோசனையை மாகாண...
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் வாடகை வருமானம் பெற்றுள்ளனர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் 2021 இல் வாடகை வருமானத்தை பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. Ontario மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு 13 PC,...