தேசியம்

Month : May 2022

Ontario தேர்தல் 2022செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – June 01, 2022 (புதன்)

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு – June 01, 2022 (புதன்) Ontario மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பு June 02ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario மாகாணம் Bill 104 மூலம் தமிழர் இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை: Ontario அரசாங்க வழக்கறிஞர்கள்

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் Bill 104 மூலம் தமிழர் இனப்படுகொலையை உண்மையில் அங்கீகரிக்கவில்லை என Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த வாரம் Ontarioவின் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு விசாரணையின்...
செய்திகள்

COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு

கனடிய அரசாங்கத்தின் COVID எல்லைக் கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன. மத்திய COVID  கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் June மாதம் 30ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக Health கனடாவும் கனடாவின் பொது சுகாதார நிறுவனமும்...
செய்திகள்

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

கடுமையான வெப்பநிலை, பெரிய புயல்கள் கனடாவின் பெரும் பகுதியை கோடை காலத்தில் தாக்கும் என வானிலை அவதான நிலையம் கணித்துள்ளது. நாட்டின் பெரும்பகுதி முழுவதும் பருவகால அல்லது சாதாரண வெப்பநிலையை விட அதிகமான வெப்பநிலை...
செய்திகள்

உக்ரைன் போர்: மேலும் 22 பேர் கனடாவால் தடை

உக்ரைன் போர் தொடர்பாக கனடாவால் தடை செய்யப்படுபவர்களின் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 22 நபர்களில் ரஷ்ய அதிபர் Vladimir Putinனின் காதலி என நம்பப்படும் ஒரு பெண்ணும் அடங்குகின்றார். கனடா தனது நட்பு நாடுகளுடன்...
செய்திகள்

மீண்டும் உயர்வடையும் B.C. குறைந்தபட்ச ஊதியம்

British Colombia மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் மீண்டும் உயர்வடைகிறது British Colombia மாகாணத்தின் குறைந்தபட்ச ஊதியம் புதன்கிழமை முதல் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் 65 சதமாக அதிகரிக்கிறது. இது கனேடிய மாகாணங்களில்...
Ontario தேர்தல் 2022செய்திகள்

Ontario தேர்தல்: ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் முற்கூட்டிய வாக்குப் பதிவு

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப் பதிவுகளில், ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வாக்களித்துள்ளனர். இது,  Ontario மாகாணத்தின் வாக்காளர்களில் 10 சதவீதம் என தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்த மாதம் 19ஆம் திகதி...
Ontario தேர்தல் 2022கட்டுரைகள்

Doug Ford, தமிழர் போராட்டம் விற்பனைக்கல்ல!

Lankathas Pathmanathan
தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்திற்கான Conservative கட்சியின் ஆதரவானது மேலோட்டமானதாக மாறும் நிலையில், அவர்களின் பாதகமான COVID கால கொள்கைகள் சமூகத்தை பாதிக்கின்றன. பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இலங்கையில் நிகழ்ந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்த...
Ontario தேர்தல் 2022கட்டுரைகள்

Ontario தேர்தல் வெல்லப்போவது எங்கே?

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகமும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் Ontario மாகாண சபையின் மொத்த ஆசனங்களில் பாதிக்கு மேலானவற்றை கொண்டுள்ளன. அவை ஒரு கட்சியின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானவை. Ontarioவின் ஏனைய பகுதிகளின் வெல்வதற்குக் கடினமான தன்மை...
செய்திகள்

புதிய துப்பாக்கிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Lankathas Pathmanathan
கைத்துப்பாக்கிகளை இறக்குமதி செய்வது, கொள்வனவு செய்வது அல்லது விற்பனை செய்வது மீதான முடக்கம், இன்று கனடிய அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தின் மைய அம்சமாக அமைந்துள்ளது. Liberal அரசாங்கத்தின் புதிய துப்பாக்கிச்...