தேசியம்

Month : April 2022

செய்திகள்

முகமூடிப் பயன்பாட்டைத் தொடர வேண்டும்: Ontario தலைமை மருத்துவர் பரிந்துரை

ஆறாவது COVID அலைக்கு மத்தியில் முகமூடிப் பயன்பாட்டைத் தொடர வேண்டும் என Ontarioவின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore பரிந்துரைத்துள்ளார். கடந்த ஒரு மாத காலத்தில் முதல் முறையாக திங்கட்கிழமை (11) Dr....
செய்திகள்

ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு கனடா தடை

G20 நாடுகளின் குழுவில் இருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தொடர்ந்தும் அழுத்தம் தெரிவித்து வருகின்றார்.  இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் G20 உச்சிமாநாட்டில் Vladimir Putinனும் அவரது...
செய்திகள்

ராஜபக்ச அரசுக்கு எதிராக Torontoவில் ஆர்ப்பாட்டம்

Lankathas Pathmanathan
இலங்கையில் ராஜபக்ச அரசை ஆட்சியில் இருந்து அகற்ற கோரும் போராட்டம் கடந்து வார விடுமுறையில் Torontoவில் நடைபெற்றது. Scarborough நகரில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான இலங்கை-கனடியர்கள், தங்கள் தாயகத்தில் உள்ள அரசாங்கத்தை அகற்றுமாறு வலியுறுத்தினர் சனிக்கிழமை...
செய்திகள்

Conservative தலைமைக்கான விவாத திகதி அறிவிப்பு

Conservative கட்சி தனது தலைமை பதவிக்கான விவாதங்களுக்கான திகதியை அறிவித்துள்ளது. May 11ஆம் திகதி முதலாவது விவாதமும், இரண்டாவது விவாதம் May 25ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. தொடர்ந்தும் ஒரு விவாதம் August மாதமும் நடைபெறவுள்ளது....
செய்திகள்

Manitoba மோசமான பனிப்புயலை எதிர்கொள்கிறது

Lankathas Pathmanathan
Manitoba பெரும் பனிப்புயல் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளதாக கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்தது. Winnipeg உட்பட தெற்கு Manitobaவின் பல பகுதிகளுக்கு குளிர்கால புயல் கண்காணிப்பை வானிலை நிறுவனம் திங்கட்கிழமை (11) வெளியிட்டது. தெற்கு Manitobaவில்...
செய்திகள்

இலங்கை: சீரழிந்து வரும் பொருளாதாரம் – உள்நாட்டு அமைதியின்மை குறித்து கனடா கவலை

இலங்கையில் சீரழிந்து வரும் பொருளாதார நிலை, உள்நாட்டு அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக கனடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த கருத்தை தனது Twitter பக்கத்தில் வெளியிட்டார்....
செய்திகள்

முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது Blue Jays அணி

Toronto Blue Jays அணி இந்த ஆண்டுக்கான முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. வெள்ளிக்கிழமை (08) Torontoவில் Texas Rangers அணியை Blue Jays அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் Blue Jays அணி...
செய்திகள்

பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி கைது

பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியதான குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வியாழக்கிழமை (07) மாலை ஒரு பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 39 வயதான காவல்துறை அதிகாரி...
செய்திகள்

Niagara Falls பகுதியில் மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

Lankathas Pathmanathan
Niagara Falls பகுதியில் வியாழக்கிழமை (07) பின்னிரவு மூவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. Niagara Falls பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாப் பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர்...
செய்திகள்

Ontarioவில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,135ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை February மாதத்தின் பின்னர் மிக உயர்ந்த நிலையை வெள்ளிக்கிழமை (08) எட்டியது. வெள்ளியன்று தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,135ஆக அதிகரித்தது. இது...