December 12, 2024
தேசியம்

Month : April 2022

செய்திகள்

சர்வதேச பட்டதாரிகள் மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்கலாம்!

Lankathas Pathmanathan
சர்வதேச பட்டதாரிகளை மேலும் 18 மாதங்கள் கனடாவில் தங்கியிருக்க கனடிய  மத்திய அரசாங்கம்  அனுமதிக்கவுள்ளது. கனேடிய உயர் நிலை கல்லூரிகளில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்கள், நிரந்தரக் குடியுரிமைக்கு தகுதி பெறுவதற்கு தற்காலிகத் திட்டத்தை...
செய்திகள்

குழந்தைகளுக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு தளர்த்தப்பட்டும் COVID பயண விதிகள்

Lankathas Pathmanathan
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட, தடுப்பூசி போடப்படாத, பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கான COVID  எல்லை விதிகளை எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் கனடா மாற்றுகிறது. ஐந்து முதல் 11 வயது வரையிலான தடுப்பூசி போடப்படாத,...
செய்திகள்

COVID தொற்றின் பின்னர் முதல் முறையாக ஒரு வாரத்தில் கனடாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பின்னர்  முதல் முறையாக ஒரு வாரத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கனடாவை வந்தடைந்துள்ளனர். COVID எல்லைக் கட்டுப்பாடுகளை கனடிய அரசாங்கம் தளர்த்தியது பயணிகளை மீண்டும் கனடாவுக்குள் ஈர்த்துள்ளதாக கூறப்படுகின்றது....
செய்திகள்

சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ள NDP மாகாண சபை உறுப்பினர்

Lankathas Pathmanathan
Ontario சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராக செயற்படவுள்ளதாக Brampton வடக்கு மாகாண சபை உறுப்பினர் Kevin Yarde தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் ஆலோசித்த பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார். NDP மாகாணசபை உறுப்பினரான...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் ஏற்றுக்கொண்டார்

Lankathas Pathmanathan
கனடாவில் வதிவிட பாடசாலைகளில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தீங்குகளை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டதாக Manitobaவைச் சேர்ந்த Metis குழு கூறுகிறது. வியாழக்கிழமை (21) வத்திக்கானில் போப் பிரான்சிசை Manitoba Metis குழு சந்தித்தது....
செய்திகள்

Quebecகில் முகமூடி கட்டுப்பாடுகள் May நடுப்பகுதி வரை தொடரும்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் கட்டாய முகமூடி கட்டுப்பாடுகள் May மாதத்தின் நடுப்பகுதி வரை  தொடரவுள்ளது. முகமூடி கட்டுப்பாட்டை நீட்டிப்பதற்கான இடைக்கால பொது சுகாதார இயக்குனரின் பரிந்துரையை சுகாதார அமைச்சர் Christian Dube ஏற்றுக்கொண்டார். இந்த முடிவை...
செய்திகள்

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்தது!

Lankathas Pathmanathan
கடவுச் சீட்டுகளுக்கான  விண்ணப்பங்களில் எதிர்கொள்ளப்படும்  அதிகரிப்பு நீண்ட காத்திருப்பு காலத்தை உருவாகியுள்ளதாக Service கனடா கூறியுள்ளது. மீண்டும் பயணம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள ஆர்வம், கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட கனேடிய கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை  மும்மடங்காக அதிகரித்துள்ளது....
செய்திகள்

61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு

Lankathas Pathmanathan
61 கனடியர்கள் மீது ரஷ்யா புதிதாக தடை உத்தரவு விதித்துள்ளது . இதில் பிரதமர் Justin Trudeau அரசாங்கத்தின் உயர்மட்ட ஊழியர்கள், மாகாண முதல்வர்கள், நகர சபை முதல்வர்கள், பத்திரிகையாளர்கள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர்...
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் மீண்டும் கலந்து கொள்ளலாம்

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள் கலந்து கொள்வது மீண்டும் அனுமதிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளில் பொதுமக்கள்  பார்வையாளர்களாக கலந்து கொள்ள COVID காரணமாக விதிக்கப்பட்டிருருந்த  தடை நீக்கப்படுகிறது. பொதுமக்களுக்காக பார்வையாளர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும்...
செய்திகள்

தொற்றின் காரணமாக ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan
COVID தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் ஐந்தாயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. வியாழக்கிழமை (21) மாலை 7 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் 5 ஆயிரத்து 711 பேர் தொற்றின்...