ஞாயிற்றுக்கிழமை Conservative கட்சியின் தலைமைக்காக போட்டியிடுவதாக அறிவிக்கவுள்ள Patrick Brown!
Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவித்தலை Brampton நகர முதல்வர் Patrick Brown எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளார். ஏற்கனவே முன்னாள் Quebec முதல்வர் Jean Charest, நாடாளுமன்ற உறுப்பினர்களான Pierre Poilievre, Leslyn...