தேசியம்

Month : March 2022

செய்திகள்

300 சதவீதம் அதிகரித்த ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள்

Lankathas Pathmanathan
ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள் 2020ஆம் ஆண்டு கனடாவில் 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய அறிக்கையில் இந்த தரவு வெளியானது. COVID தொற்றின் முதல் வருடத்தில், கிழக்கு,...
செய்திகள்

கனடா வருவதற்கான COVID சோதனைத் தேவை நீக்கப்படுகிறது

கனடா வருவதற்கான COVID சோதனைத் தேவை April 1 ஆம் திகதி முதல் நீக்கப்படுகிறது. April 1 முதல், கனடாவிற்கு வருகை தரும் பெரும்பாலான பயணிகள் COVID  சோதனையின் எதிர்மறையான ஆதாரத்தைக் காட்ட வேண்டியதில்லை என...
செய்திகள்

30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது வாழ்க்கைச் செலவு

Lankathas Pathmanathan
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு February மாதம்  வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் 5.7 சதவீதத்தை எட்டியது. இது August 1991க்கு பின்னர் அதி உயர்ந்த நிலையிலான வருடாந்த...
செய்திகள்

NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு Brussels பயணமாகும் Trudeau

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த NATO கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Justin Trudeau இந்த மாத இறுதியில் Brussels செல்ல உள்ளார். இந்த சந்திப்பு பெல்ஜியத்தின் தலைநகரில் March மாதம் 24ஆம்...
செய்திகள்

Belarus விமானங்கள் கனடாவில் தரை இறங்குவதற்கு தடை

Belarus விமானங்கள் கனடாவில் தரை இறங்குவதற்கு தடை செய்யப்படுகின்றது. Belarus விமானங்கள் கனடிய வான்வெளிக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என மத்திய போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra புதன்கிழமை (16) அறிவித்தார். உக்ரைன் மீதான ரஷ்யாவின்...
செய்திகள்

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

கனடாவில் COVID தொற்றுடன் தொடர்புடைய மரணங்களின் எண்ணிக்கை புதன்கிழமையுடன் (16) 37 ஆயிரத்தை தாண்டியது புதன்கிழமை இரவு வரை தொற்றின் காரணமாக 37,035 மரணங்கள் பதிவாகின. புதன் மதியம் வரை பதிவான தரவுகளின் அடிப்படையில்...
செய்திகள்

கனடிய பிரதமருக்கு ரஷ்யாவினால் தடை

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau, வெளிவிவகார அமைச்சர் Melanie Joly, பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் , தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்  கரி அனந்தசங்கரி உட்பட  நூற்றுக்கணக்கான கனடியர்களுக்கு ரஷ்யாவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய...
செய்திகள்

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan
ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் தனது நாட்டிற்கு மேலும் உதவுமாறு கனடாவிடம் உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelensky நேரடியாக வேண்டுகோள் விடுத்தார். செவ்வாய்க்கிழமை (15) கனடிய நாடாளுமன்றத்தில் மெய்நிகர் வழியிலான தனது உணர்ச்சிகரமான உரையின்...
செய்திகள்

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon செவ்வாய்க்கிழமை (15) இங்கிலாந்தின் அரச குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்தார். இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத், ஆளுநர் நாயகம் Simo, அவரது கணவர் Whit Fraser ஆகியோருடன்...
செய்திகள்

COVID காரணமாக 37 ஆயிரம் பேர் வரை மரணம்

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை அண்மிக்கிறது. செவ்வாய்க்கிழமை (15) வரை பலியானவர்களின் எண்ணிக்கை 36,993 ஆக சுகாதார அதிகாரிகளால் பதிவானது. செவ்வாய் மதியம் வரை பதிவான தரவுகளின் அடிப்படையில்...