தேசியம்

Month : March 2022

செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும்

Lankathas Pathmanathan
Ontarioவில் புதன்கிழமை (30) எரிபொருளின் விலை லீட்டருக்கு 7 சதத்தினால் குறையும் என எதிர்வு கூறப்படுகிறது. கனடா முழுவதும் எரிபொருளின் விலை கடந்த பல வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. Ontarioவில் எரிபொருளின் விலை...
செய்திகள்

Ontario மாகாண Liberal கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் வெளியாகின!

Lankathas Pathmanathan
Ontario மாகாண Liberal கட்சியின் தேர்தல் பிரச்சார உறுதிமொழிகள் கடந்த வார விடுமுறையில் வெளியானது. Liberal கட்சியின் தலைவர் Steven Del Duca கடந்த சனிக்கிழமை (26) Torontoவில் நடந்த ஒரு நிகழ்வின் போது...
செய்திகள்

2022 FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு கனடா தகுதி பெற்றது!

Lankathas Pathmanathan
உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு கனடா தகுதி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (27) Torontoவில் நடைபெற்ற Jamaica அணிக்கு எதிரான ஆட்டத்தில் கனடிய ஆண்கள் அணி 2022 FIFA உலகக் கோப்பை உதைபந்தாட்ட தொடருக்கு தகுதி...
செய்திகள்

கிழக்கு Ontarioவில் அறிமுகமாகும் புதிய தொலைபேசி குறியீடு (area code)

கிழக்கு Ontario புதிய தொலைபேசி குறியீட்டை (area code) பெறுகிறது. சனிக்கிழமை (26) முதல் 753, புதிய தொலைபேசி குறியீடாக உபயோகத்திற்கு வந்துள்ளது. Ottawa, கிழக்கு Ontarioவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது 343, 613...
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். கட்சியின் தலைமை பதிவிற்கு போட்டியிடும் நான்கு பிரதான வேட்பாளர்களான Pierre Poilievre, Jean Charest, Leslyn Lewis, Patrick Brown...
செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Progressive Conservative கட்சியின் உறுப்பினர் விஜய் தணிகாசலம் தனது தேர்தல் பிரச்சாரத்தை வெள்ளிக்கிழமை (25) ஆரம்பித்தார். தமிழ் மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் அவரது தொகுதியில்...
செய்திகள்

Ontarioவில் கடந்த வருடம் 100,000 டொலர்களுக்கு அதிகமான ஊதியம் பெற்றவர்களின் பட்டியல் வெளியானது!

Lankathas Pathmanathan
Ontario மின் உற்பத்தி நிறுவனத்தின் (electricity Crown corporation) தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Kenneth Hartwick கடந்த வருடம் Ontario பொதுத்துறையில் அதிக ஊதியம் பெற்றவராக மீண்டும் பதிவாகியுள்ளார் Ontarioவின் Sunshine List...
செய்திகள்

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என குற்றச்சாட்டு

கனடா சிவில் உரிமை மீறல்களின் சின்னமாக மாறியுள்ளது என இரண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அண்மைய COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை கையாண்ட விதம் குறித்து இரண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
செய்திகள்

Ontario COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan
Ontario மாகாணம் COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை என முதல்வர் Doug Ford தெரிவித்தார். மருத்துவமனைகளில் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அண்மையில் அதிகரிப்பதாக  அறிகுறிகள் வெளியாகியுள்ளன. இருந்தபோதிலும், மாகாணம் கட்டுப்பாடுகளை மிக விரைவில் நீக்கியதாக...
செய்திகள்

B.C. வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு முறை எரிபொருள் தள்ளுபடி

Lankathas Pathmanathan
British Colombiaவில் அதிகரித்த எரிபொருள் விலையால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் விரைவில் மாகாணத்திலிருந்து தள்ளுபடி  கட்டணம் ஒன்றை பெறுவார்கள் என முதல்வர் John Horgan தெரிவித்தார். கடந்த மாதம் British Columbia மாகாணத்தில் அடிப்படை வாகன...