தேசியம்

Month : February 2022

செய்திகள்

Ambassador பாலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும்  முயற்சி முறியடிப்பு

Lankathas Pathmanathan
Ambassador பாலத்தை மீண்டும் ஆக்கிரமிக்கும்  முயற்சியொன்று Windsor காவல்துறையினரால் முறியடிக்கப்பட்டது. எல்லைக் கடப்பை அடைவதற்கு முன்னர் இந்த முயற்சி  முறியடிக்கப்பட்டதாக Windsor நகர முதல்வர் Drew Dilkens கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் Ottawaவில்...
செய்திகள்

Markham நகரில் வாகனம் மோதியத்தில் தமிழர் ஒருவர் காயம்

Lankathas Pathmanathan
Markham நகரில் தமிழர் ஒருவர் காயமடைந்த விபத்துக்கான சாட்சிகளை காவல்துறையினர் கோருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை (11) Markham நகரில் (16th and Mingay Ave) வாகனம் மோதியதில் பாதசாரி உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்கனடா மூர்த்தி

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan
கனடாவில் அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமாதான காலத்தில் – பயங்கரவாதம், போர்க் கெடுபிடிகள் இல்லாத நிலையில் – கனடா   மத்திய அரசாங்கத்தால் முதன்முறையாக  Federal Emergencies Act அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.  ...
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான PCR பரிசோதனை தேவை நீக்கப்படுகிறது

Lankathas Pathmanathan
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வருகைக்கு முன்னதான PCR பரிசோதனை தேவையை கனடிய அரசாங்கம் நீக்குகிறது. February 28 முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

 Ottawa காவல்துறைத் தலைவர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
 Ottawa காவல்துறைத் தலைவர் Peter Sloly தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.  பல வாரங்களாக Ottawaவின் பெரும்பகுதியை முடக்கியுள்ள எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் இன்றைய பதவி விலகல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையின் துணை...
செய்திகள்

Saskatchewanனில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
Saskatchewan முதற் குடிகள் பகுதியில் உள்ள முன்னாள் குடியிருப்பு பாடசாலை மைதானத்தில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாடசாலை மைதானத்தில் தரையில் ஊடுருவும் கருவிகளின் தேடுதலின் போது 54 அடையாளம் தெரியாத கல்லறைகள்...
செய்திகள்

Manitobaவில் எல்லை முற்றுகை அகற்றப்படும்: RCMP நம்பிக்கை

Lankathas Pathmanathan
Manitobaவில் எல்லை முற்றுகை புதன்கிழமை (16) அகற்றப்படும் என RCMP நம்பிக்கை வெளியிட்டது Emersonனில் உள்ள கனடா-அமெரிக்க எல்லை கடப்பில் உள்ள எதிர்ப்பு முற்றுகை புதன்கிழமை அகற்றப்படும் என Manitoba RCMP எதிர்பார்க்கிறது. ஒரு...
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
Beijing ஒலிம்பிக் போட்டியில் செவ்வாய்க்கிழமை (15) கனடா தனது இரண்டாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. கனடாவின் Speed Skating மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. கனடிய அணி ஒலிம்பிக் சாதனையை...
செய்திகள்

Scarborough உயர்நிலைப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan
Scarborough உயர்நிலைப் பாடசாலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (14) மாலை 3 மணியளவில் Midland and Lawrence சந்திப்பிற்கு அருகில் உள்ள...
செய்திகள்

ஒலிம்பிக் தங்கத்திற்கு அமெரிக்காவை எதிர்கொள்ளும் கனடா

Lankathas Pathmanathan
ஒலிம்பிக் தங்கத்திற்கான  மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா எதிர்கொள்ளவுள்ளது. திங்கட்கிழமை (14) நடந்த அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தை 10-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா இறுதி போட்டியில் பங்கேற்கிறது. 2022 ஒலிம்பிக்கில்...