December 12, 2024
தேசியம்

Month : February 2022

செய்திகள்

இராணுவ தளபாடங்கள் அடங்கிய கனடிய விமானம் உக்ரைனை சென்றடடைந்தது

Lankathas Pathmanathan
கனடிய இராணுவ தளபாடங்கள் அடங்கிய இரண்டாவது விமானம் புதன்கிழமை (23) உக்ரைனை சென்றடடைந்தது. ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக உக்ரைனை ஆதரிப்பதாக  கனடிய அரசாங்கம் உறுதியளித்ததன் ஒரு பகுதியாக இராணுவ தளபாடங்கள்  உக்ரைனை சென்றடைந்தது. கனடாவின்...
செய்திகள்

வாகன உரிம தகடு புதுப்பித்தலை இரத்து செய்யும் Ontario

Lankathas Pathmanathan
வாகன உரிம தகடு புதுப்பித்தல் கட்டணத்தையும் பயணிகள் வாகனங்களுக்கான stickerகளையும்  Ontario அரசாங்கம் இரத்து செய்கிறது. March மாதம் 13ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை அமுலில் வரும் என செவ்வாய்க்கிழமை (22) முதல்வர்...
செய்திகள்

போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவருக்கு பிணை மறுப்பு

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட அமைப்பாளர்களில் ஒருவரான Tamara Lichசிற்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. Lichசிற்கு பிணை  வழங்க Ontario நீதிமன்ற நீதிபதி செவ்வாய்க்கிழமை (22) காலை மறுத்தார். Lich விடுவிக்கப்பட்டால் அவர்...
செய்திகள்

ரஷ்யாவிற்கு எதிராக கனடா பொருளாதார தடை

Lankathas Pathmanathan
இரண்டு அரச சார்பற்ற கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்ததை கனடா வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவிற்கு எதிரான கனடாவின் முதல் சுற்று பொருளாதார தடைகளையும் பிரதமர் செவ்வாய்க்கிழமை...
செய்திகள்

அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்க்குமா Saskatchewan?

Lankathas Pathmanathan
கனடிய அரசின் அவசர கால சட்டத்தை நீதிமன்றத்தில்  எதிர்ப்பது குறித்து Saskatchewan  அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. Ottawa முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான மத்திய அரசின் முடிவின் சட்ட சவாலை...
செய்திகள்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டம்!

Lankathas Pathmanathan
கனடிய நாடாளுமன்றம் அவசரகாலச் சட்டப் பிரேரணையை திங்கட்கிழமை இரவு நிறைவேற்றியது. அவசரகால அதிகாரங்கள் பிரகடனத்தை உறுதிப்படுத்தும் பிரேரணை 185-151 என்ற கணக்கில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பு, குறைந்தது March நடுப்பகுதி வரை அவசரகாலச் சட்டத்தை...
செய்திகள்

போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும்: Ottawa காவல்துறை தலைவர்

Lankathas Pathmanathan
Freedom Convoy எனப்படும் போராட்டங்கள் குறித்த குற்றவியல் விசாரணைகள் பல மாதங்களுக்கு தொடரும் என Ottawa காவல்துறை இடைக்கால தலைவர் Steve Bell தெரிவித்தார். Ottawa நகரின் மூன்று வார ஆக்கிரமிப்பு மீதான விசாரணை...
செய்திகள்

Ottawaவில் போராட்டங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள்ள கைது!

Lankathas Pathmanathan
Ottawaவில் போராட்டங்களில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நகரின் மையப் பகுதியை விட்டு வெளியேறும் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்ததால், Ottawa காவல்துறை வியாழக்கிழமை (17) மாலை முதல் கைது...
செய்திகள்

இரத்து செய்யப்பட்டன நாடாளுமன்ற அமர்வுகள்

Lankathas Pathmanathan
Ottawaவில் தொடரும் காவல்துறையினரின் நடவடிக்கையின் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக வெள்ளியன்று இரண்டாவது நாளாகவும் தொடர இருந்த அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த விவாதமும் தற்காலிகமாக...
செய்திகள்

தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுகிறது: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
COVD தொற்றின் நெருக்கடி கட்டத்தில் இருந்து கனடா வெளியேறுவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி Dr. Theresa Tam தெரிவித்தார். ஆனால் சுகாதார நடவடிக்கைகள் எளிதாக்கப்படுவதால் மீண்டும் தொற்றுகளின் அதிகரிப்பு சாத்தியமாகும் என...