தேசியம்

Month : February 2022

செய்திகள்

கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு பதிலளிக்கும் வகையில் கனடா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என பிரதமர் Justin Trudeau திங்கட்கிழமை (28) அறிவித்தார். உக்ரைனுக்கான கனடாவின் உதவி முயற்சிகள் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது Trudeau இதனை...
செய்திகள்

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு குறித்த சிறப்பு விவாதம்

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சிறப்பு விவாதம் ஒன்று திங்கட்கிழமை (28) இரவு கனடிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. Liberal அரசாங்கம் இந்த சிறப்பு விவாதத்தை முன்மொழிந்தது. திங்கள் இரவு இந்த விவாதத்தை நடத்த...
செய்திகள்

கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாக்கும் புதிய விதிகள்

Lankathas Pathmanathan
COVID  தொற்றுக்கு மத்தியில் கனேடியர்கள் சர்வதேச அளவில் பயணம் செய்வதை எளிதாகவும் மலிவாகவும் மாற்றும் புதிய விதிகள் திங்கட்கிழமை (28) முதல்  நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றம் கனேடியர்களுக்கான சர்வதேச பயணத்தை சற்று எளிதாக்கும்...
செய்திகள்

முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்குகிறது: Ontario முதல்வர்

Lankathas Pathmanathan
Ontarioவின் முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை கைவிடுவதற்கான நேரம் நெருங்கி வருவதாக முதல்வர் Doug Ford கூறினார். ஆனாலும் மாகாணத்தின் தலைமை சுகாதார அதிகாரி Dr. Kieran Moore அங்கீகரிக்கும் வரை முகமூடி குறித்த கட்டுப்பாடுகளை...
செய்திகள்

Ontarioவில் புதிய குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan
Ontarioவில் license plate sticker பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான குறுஞ்செய்தி மோசடி குறித்து காவல் துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. Service Ontario குறுஞ்செய்திகள் மூலம் பணத்தைத் திரும்ப வழங்குவதில் எனவும் இந்த  மோசடி...
செய்திகள்

4,000 உக்ரேனியர்கள் கனடாவில் குடியேறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan
4,000 உக்ரேனியர்கள் கனடாவில் குடியேறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடிவரவு அமைச்சர் Sean Fraser தெரிவித்தார். கனேடிய அரசாங்கம் உக்ரைனில் உள்ள  குடியேற்ற விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. உக்ரைனில் இருந்து குடியேறும் மக்களை எவ்வாறு...
செய்திகள்

ரஷ்ய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடிய கனடா

Lankathas Pathmanathan
கனடா தனது வான்வெளியை ரஷ்ய விமானங்களுக்கு மூடியுள்ளது என போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இன்று அறிவித்தார். உடனடியாக அமுலுக்கு வரும் நிலையில் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதாக அமைச்சர் Omar Alghabra கூறினார்....
செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி மீது கனடா பொருளாதாரத் தடை

Lankathas Pathmanathan
ரஷ்ய ஜனாதிபதி  Vladimir Putin, அவரது வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov  மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau இந்த...
செய்திகள்

தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியம்

Lankathas Pathmanathan
COVID தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியமானவை என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Theresa Tam தெரிவித்தார். சில மாகாணங்கள் முகமூடிகளை அணிய வேண்டும் என்ற தேவையை  கைவிடும் நிலையில் இந்த...
செய்திகள்

COVID எதிர் போராட்டங்களின் பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுப்பு

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் செயல்பட்ட பிரதான அமைப்பாளருக்கான  பிணை மறுக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பு போராட்டத் தலைவராக கருதப்படும் Pat Kingக்கு வெள்ளிக்கிழமை (25) பிணை மறுக்கப்பட்டுள்ளது. 44 வயதான King மூன்று வாரங்கள்...