தேசியம்

Month : January 2022

செய்திகள்

மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள்: British Colombia

Lankathas Pathmanathan
ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் வகுப்பு கற்றலுக்குத் திரும்புவார்கள் என British Colombia அரசாங்கம் கூறுகிறது. கல்வி அமைச்சர் Jennifer Whiteside வெள்ளிக்கிழமை (07) இந்த அறிவித்தலை வெளியிட்டார். Omicron மாறுபாடு வரவிருக்கும்...
செய்திகள்

Montreal இணைய வானொலி ஊடகர் Haitiயில் கொலை

Lankathas Pathmanathan
Montreal இணைய வானொலி நிலையத்தின் ஊடகவியலாளர் ஒருவர் Haitiயில் கொல்லப்பட்டார். வியாழக்கிழமை (06) Haitiயில் பணியின் போது தனது பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாக Montrealலை தளமாகக் கொண்ட இணைய  வானொலி நிலையம் கூறுகிறது. கொல்லப்பட்டவர்...
செய்திகள்

Omicron பதில் நடவடிக்கை குறித்து விவாதிக்க அவசர நாடாளுமன்ற குழு கூட்டம் அவசியம்: Erin O’Toole வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
கனடிய அரசாங்கத்தின் Omicron திரிபின் பதில் நடவடிக்கை குறித்து விவாதிக்க அவசர நாடாளுமன்ற குழு கூட்டத்தை Conservative கட்சி கோரியுள்ளது. Conservative தலைவர் Erin O’Toole வியாழக்கிழமை (06) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த...
செய்திகள்

Ontarioவில் இரண்டு வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் தொற்றால் மரணம்

Lankathas Pathmanathan
கடந்த இரண்டு வாரங்களில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு Ontario குழந்தைகள் COVID தொற்றால் மரணமடைந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் Ontarioவில் 10 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக சுகாதார...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் பொதுத் துறை பணியாளர்கள் பற்றாக்குறை

Lankathas Pathmanathan
நாடு முழுவதும் உள்ள பொதுத் துறைகள், பணியாளர் பற்றாக் குறையை எதிர்கொள்கின்றன. அதிக அளவில் பரவக்கூடிய Omicron மாறுபாடு தொடர்பான COVID தொற்று எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில்...
செய்திகள்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Ontario, Quebec மாகாணங்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. Ontarioவில் 2,279, Quebecகில் 1,953 என தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (06) பதிவாகியுள்ளது. இவர்களில்...
செய்திகள்

தந்தையானார் NDP தலைவர்

Lankathas Pathmanathan
NDP தலைவர் Jagmeet Singh பெண் குழந்தை ஒன்றுக்கு தந்தையாகியுள்ளார். தங்கள் குடும்பத்தில் புதிதாக ஒரு பெண் குழந்தையை வரவேற்பதாக Singh இன்று தனது Instagram பக்கத்தில் அறிவித்தார். கடந்த 3ஆம் திகதி பிறந்த...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan
Quebecகில் வியாழக்கிழமை (06) 26 COVID தொடர்புள்ள மரணங்களும் 15,874 புதிய தொற்றாளர்களும் பதிவானார்கள். 20 மரணங்களும் 13,339 புதிய தொற்றாளர்களும் Ontarioவில் பதிவாகினர் Alberta 4,869 புதிய தொற்றாளர்களுடன் 3 மரணங்களை பதிவு...
செய்திகள்

January இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகள் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan
140 மில்லியன் விரைவு சோதனைகள் இந்த மாத இறுதிக்குள் கனடாவை வந்தடைய உள்ளன. COVID பதில் நடவடிக்கை குறித்து மத்திய அரசாங்கத்தின் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (05) இந்த அறிவித்தலை...
செய்திகள்

கனடாவில் இரண்டு மில்லியன் பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

Lankathas Pathmanathan
கனடாவில் புதன்கிழமையுடன் (05) இரண்டு மில்லியன் பேர் COVID தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தொடந்தும்  புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை புதன்கிழமை இரண்டு மில்லியனைக் கடந்தது. புதன்கிழமை...